tag:blogger.com,1999:blog-4843041089650474291.post819499893245779238..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: ஒத்த ரூபாயுந்தாரேன்- ஒரு ஒன்னப்பத் தட்டும் தாரேன்!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-50530005322333128792010-11-15T22:27:59.334+05:302010-11-15T22:27:59.334+05:30வாருங்கள் திரு.பாலு!
இவர்களிடம் என்னென்ன இழந்திர...வாருங்கள் திரு.பாலு!

இவர்களிடம் என்னென்ன இழந்திருக்கிறோம் என்ற சுரணையே வராதபடி, இலவசங்கள், சலுகைகள், சாதி அரசியல் முதலான மயக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். சுரணை திரும்பினால் அல்லவா, அதைப் பற்றி எல்லாம் கவலைப் பட முடியும்!

ராஜினாமா செய்துவிட்டதால், பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்துவிட முடியும் என்று ஒரு முயற்சி! இந்தத் தரம் பலிக்குமா என்பது தெரியவில்லை! நேற்று கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-50426667797228323142010-11-15T18:36:41.731+05:302010-11-15T18:36:41.731+05:30like siva said-
this is business.
now sharing bu...like siva said-

this is business.

now sharing business.

dayanithi maran - how he come back to dmk ?

the same spectrum issue.

i think now he will happiest man in dmk.yrskbaluhttps://www.blogger.com/profile/11284787670305343523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-6001155606960096962010-11-15T18:32:51.878+05:302010-11-15T18:32:51.878+05:30what about our lossed money.?
nobody able to know...what about our lossed money.?

nobody able to know final happenings.

we ourself satisfied the resignation drama scene.yrskbaluhttps://www.blogger.com/profile/11284787670305343523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-36437356546729224752010-11-15T17:19:32.392+05:302010-11-15T17:19:32.392+05:30வாருங்கள் சிவா!
இங்கே பதிவின் முழு மையமே முழுக்க ...வாருங்கள் சிவா!

இங்கே பதிவின் முழு மையமே முழுக்க முழுக்க காங்கிரஸ் கலாச்சாரக் கருமாந்தரத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது தான்!

அரசியல் தொழில்,வியாபாரம் மாதிரித் தான் என்று வைத்துக்கொண்டாலும், அதிலும் ஒரு குறைந்தபட்ச உத்தரவாதம், தரம் இருக்க வேண்டாமா?கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-27705721282635037472010-11-15T15:45:50.626+05:302010-11-15T15:45:50.626+05:30இதே வேலையைச் செய்வது எந்த கட்சியாக இருந்தாலும் நமத...இதே வேலையைச் செய்வது எந்த கட்சியாக இருந்தாலும் நமது எண்ணங்களை இப்படித்தான் வெளிப்படுத்தியாகவேண்டும். இதில் காங்கிரஸ்க்கு எதிர்ப்பு என பார்க்கவில்லை நான்.

ஆளுங்கட்சியைத்தான் குறை சொல்ல முடியும். நாட்டின் தலையெழுத்தே அவர்கள் கையில் அல்லவா இருக்கிறது.

தாத்தா மிகவும் நம்பகமானவர். ஜெ. நம்பகத்தன்மை குறைந்தவர் எந்த விசயத்தில்? ஆட்சியில் அல்ல, பங்கு போடுவதில்...;)))

நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-57828077591584547232010-11-15T14:39:38.522+05:302010-11-15T14:39:38.522+05:30வாருங்கள் மாணிக்கம்!
உங்களுடைய பக்கங்களையும் அவ்வ...வாருங்கள் மாணிக்கம்!

உங்களுடைய பக்கங்களையும் அவ்வப்போது வந்து படித்துக் கொண்டு தான் இருக்கிறேன். இதில் சந்தேகம் என்ன?

இங்கே வலைப்பதிவுகளில் காணப்படும் காங்கிரஸ் எதிர்ப்பு என்பதுபெரும்பாலும் ஈழப் பிரச்சினையோடு குழப்பிக் கொள்கிற உணர்ச்சியின் அதீதம்! காரியத்துக்காகாது. அந்த நிலையில் நின்று காங்கிரசை எதிர்க்க வேண்டிய அவசியம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. காங்கிரசை, அதன் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-24532728057915206072010-11-15T14:16:47.734+05:302010-11-15T14:16:47.734+05:30நீங்கள் வழக்கத்திற்கு மாறாக இட்ட இந்த தலைப்பு முதல...நீங்கள் வழக்கத்திற்கு மாறாக இட்ட இந்த தலைப்பு முதலில் சிரிப்பையே வரவழைத்தது.
பொதுவாக இங்கு வலையில் காங்கிரஸ் எதிர்ப்பு உணர்வு அதிகம் உள்ளதை உணர்கிறேன்.
பெரும்பாலான பதிவர்கள் காங்கிரசை ஓரம் கட்டவேண்டும் என்ற உணர்வில்தால் எழுதுகின்றனர்.
இவர்களை ஒருங்கிணைத்து சென்று ,ஆக்கங்களை இந்த ஊடகத்திலிருந்து வெளியிலும் கொண்டுவர தங்களிபோன்ற வர்களின் ஒத்துழைப்பும் உதவியும் தேவை.
நீங்கள் என் பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.com