tag:blogger.com,1999:blog-4843041089650474291.post8238914382937477318..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: எல்லாம் தெரிந்த ஏகாம்பரத்தின் கதை !கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-75916766152715302512012-04-12T10:42:43.394+05:302012-04-12T10:42:43.394+05:30திரு விஜய் ஆனந்த்!
நேருவின் நல்ல எண்ணத்தின் மீது ...திரு விஜய் ஆனந்த்!

நேருவின் நல்ல எண்ணத்தின் மீது சந்தேகம் இல்லை என்பது நிஜம்! ஆனால் நேரு, அல்லது அவருடைய வாரிசுகள் எவரும் நல்ல நிர்வாகிகளாக, தலைமை தாங்குவதற்குத் தகுதியானவர்களாக இருந்ததில்லை என்பது தான் வரலாறு சொல்லும் சோகமான பாடம்.நேருவும், கிருஷ்ணமேனனும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை வகுத்தார்கள். 1948 இல் காஷ்மீர் மீதான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பிலேயே அதில் இருந்த ஓட்டைகள் கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-83129455905137902332012-04-11T00:29:06.100+05:302012-04-11T00:29:06.100+05:30//நேரு, ..... நல்ல எண்ணம் இருந்தது, மறுக்க முடியாத...//நேரு, ..... நல்ல எண்ணம் இருந்தது, மறுக்க முடியாது! ஆனால், வெறும் கற்பனையில் மட்டுமெ சரித்திரத்தை எழுதிவிட முடியுமா என்ன?!// நல்ல நிர்வாகி தேவையான இடத்தில் நேரு போன்ற நல்ல மனிதர் ஒருவரால் திறம்பட செயல்பட முடியாமல் போனதற்கு அவரது ஆலோசகர்கள் கூட காரணமாக இருந்திருக்கலாம். சிறந்த பதிவு.Anonymoushttps://www.blogger.com/profile/04506993040340719045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-79921982696568228392009-10-27T20:21:30.768+05:302009-10-27T20:21:30.768+05:30//உங்களுக்கு வரலாறு முதற்கொண்டு நிறைய விஷயங்கள் ரொ...//உங்களுக்கு வரலாறு முதற்கொண்டு நிறைய விஷயங்கள் ரொம்பவே அலெர்ஜி என்று டோண்டு சார் பதிவிலும், வேறு இடங்களிலும் பார்த்திருக்கிறேன்.//

வரலாறு என்பது முக்கால்வாசி புனைவு என்பது அனைவருக்கும் தெரிந்ததே! ஆனால் நம் மூதாதையரின் ஹீரோயிசத்தை தாங்கி பிடிக்க அதை உண்மையென பறை சாற்றுவது எனக்கு அலர்ஜி தான், ஒத்து கொள்கிறேன்!

இம்சை அரசனின் “வரலாறு முக்கியம் அமைச்சரே” இவ்விடத்தில் வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-6336784758326476282009-10-27T20:13:25.595+05:302009-10-27T20:13:25.595+05:30அன்புள்ள வால்ஸ்,
வரலாற்றைப் படிக்கவும் புரிந்து க...அன்புள்ள வால்ஸ்,

வரலாற்றைப் படிக்கவும் புரிந்து கொள்ளவும் கொஞ்சம் அல்ல-நிறையவே பொறுமை வேண்டும். உங்களுக்கு வரலாறு முதற்கொண்டு நிறைய விஷயங்கள் ரொம்பவே அலெர்ஜி என்று டோண்டு சார் பதிவிலும், வேறு இடங்களிலும் பார்த்திருக்கிறேன்.

உங்களுடைய வாதம் மிகவும் வினோதமாக இருக்கிறது. ஒண்ணாங்கிளாஸ் படிக்கும்போது இருக்கிற சிலபசையே ஆயுள் முழுக்க வைத்துக் கொள்ளவேண்டும் என்கிற மாதிரி இல்லை?<brகிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-26244264556129332352009-10-27T18:41:18.365+05:302009-10-27T18:41:18.365+05:30//ஸ்ரீ அரவிந்தர் கடந்த காலங்களின் பாடத்தைக் கற்றுக...//ஸ்ரீ அரவிந்தர் கடந்த காலங்களின் பாடத்தைக் கற்றுக் கொண்டு அவற்றின் சுவட்டை உடைத்து விடு என்று ஒரு இடத்தில் சொல்கிறார்.//

சுவட்டை உடைத்துவிட்டால் என்ன நடந்தது என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை!

//நேற்றைய நிகழ்வுகளை மாற்ற முடியாதுதான்! நேற்றைய தவறுகளே இன்றும் நாளையும் தொடர்ந்து நடக்காமல் இருக்க வேண்டுமென்றால், வரலாற்றைக் குறித்த கடுமையான விமரிசனத்துடன் கூடிய புரிதல் இருந்தாக வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-52820054001324089172009-10-27T17:43:36.556+05:302009-10-27T17:43:36.556+05:30கருத்துக்கு நன்றி கௌதமன் சார்!
வரலாற்றைத் திரும்ப...கருத்துக்கு நன்றி கௌதமன் சார்!

வரலாற்றைத் திரும்பத் திரும்பப் படிப்பதற்கே அதிலிருந்து சரியான பாடங்களைக் கற்றுக் கொண்டோமா என்று பார்ப்பதற்குத்தான். ஸ்ரீ அரவிந்தர் கடந்த காலங்களின் பாடத்தைக் கற்றுக் கொண்டு அவற்றின் சுவட்டை உடைத்து விடு என்று ஒரு இடத்தில் சொல்கிறார்.

நேற்றைய நிகழ்வுகளை மாற்ற முடியாதுதான்! நேற்றைய தவறுகளே இன்றும் நாளையும் தொடர்ந்து நடக்காமல் இருக்க கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-7322984399015424472009-10-27T17:10:57.302+05:302009-10-27T17:10:57.302+05:30மிகவும் ஆழமாக, அகலமாக சிந்தித்து எழுதி இருக்கிறீர்...மிகவும் ஆழமாக, அகலமாக சிந்தித்து எழுதி இருக்கிறீர்கள் - நடந்து முடிந்தவைகளை மாற்றமுடியாது. நடக்கப் போகின்றவைகளை நம்மால் இயன்ற அளவு - செம்மைப் படுத்த முடியுமா - என்று யோசிக்கலாம்.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-71044533988545997212009-10-26T16:41:28.335+05:302009-10-26T16:41:28.335+05:30எனக்கு மூச்சு முட்டுது!
சீனா, பாகிஸ்தான் எல்லை பி...எனக்கு மூச்சு முட்டுது!

சீனா, பாகிஸ்தான் எல்லை பிரச்சனையை பேசும் அளவுக்கு இன்னும் எனக்கு வயசு ஆகவில்லை என்பதால் புவிகுட்டி பற்றி எழுதினால் ஓடோடி வர்றேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-10605391623173793312009-10-26T08:58:39.381+05:302009-10-26T08:58:39.381+05:30/ஆள்பவர்கள், ஒருவிதத்தில் ஆளப் படுபவர்களையும் பிரத.../ஆள்பவர்கள், ஒருவிதத்தில் ஆளப் படுபவர்களையும் பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள்/

இது முந்தைய பதிவில் நீங்கள் இட்ட பின்னூட்டம்.

உங்களுக்குள் எழுகிற எல்லாக் கேள்விகளுமே, ஏற்கெனெவே இருந்ததா, புதிதாகப் பிறந்தவையா என்று பார்க்கும் போதே விடையைக் காணும் முனைப்பும் சேர்ந்து வந்து விடுகிறது. விடை கிடைக்கிற வரை, அந்த முனைப்பை விடாமல் காப்பாற்றிக் கொள்ள வேண்டியது நம்முடைய பொறுப்பு!<brகிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-48232391428702291902009-10-26T08:38:57.530+05:302009-10-26T08:38:57.530+05:30எல்லாக் கேள்விகளுக்கும் , விடை நம்மிடம் தான் இருக்...எல்லாக் கேள்விகளுக்கும் , விடை நம்மிடம் தான் இருக்கிறது!//

இவ்வள்வு விரிவான கட்டுரையைப் படித்த பின்னர்தான் எல்லாக் கேள்விகளுமே வருகிறது.அப்புறம் விடை எப்படி நம்மிடம் இருக்கும்?

விரிவான பரிமாற்றத்துக்கு நன்றி,சார்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.com