tag:blogger.com,1999:blog-4843041089650474291.post8941496887957188461..comments2023-06-07T16:01:31.333+05:30Comments on Consent to be......nothing!: சண்டேன்னா மூணு! பானா சீனா! இசுடாலின்!ராகுல் காந்தி கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4843041089650474291.post-34610494206618704902019-01-14T11:22:37.073+05:302019-01-14T11:22:37.073+05:30இந்த மூணு மட்டும் தான் என்றிருந்தால் அந்த நாள் இரு...இந்த மூணு மட்டும் தான் என்றிருந்தால் அந்த நாள் இருண்ட நாளாகத்தான் இருக்கும் ஜீவி சார்! கொஞ்சம் திருப்பாவை, கொஞ்சம் புத்தகங்கள், இவற்றோடு அன்றன்றைய செய்திகளையும் பார்ப்பதில் வந்தது இந்த மூணு! ஒதுக்கிவிட்டுப் போய்விட முடிகிறதா என்ன? கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-75406994086012503662019-01-13T23:16:15.345+05:302019-01-13T23:16:15.345+05:30உங்கள் சண்டேக்கு இவர்கள் தாம் கிடைத்தார்களா?..உங்கள் சண்டேக்கு இவர்கள் தாம் கிடைத்தார்களா?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-48732549561142009352019-01-13T18:18:27.518+05:302019-01-13T18:18:27.518+05:30ரங்கராஜ் பாண்டே, தந்தி டிவியை தினத்தந்தி நாளிதழின்...ரங்கராஜ் பாண்டே, தந்தி டிவியை தினத்தந்தி நாளிதழின் ஒளிநகல் மாதிரியல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக வடிவமைத்தார். சௌகரியப்படுகிறவரை முதலாளிகளும் அனுமதித்தார்கள். இப்போது வேறுவிதமாக! முதலாளிகள் எப்படி விரும்புகிறார்களோ, அதுபோலத்தானே இருந்தாக வேண்டியிருக்கும்?

எண்பது தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்று குலாம் நபி ஆசாத்தை வைத்து அறிக்கை கூட காங்கிரஸ் வெளியிட்டு விட்டதே! கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4843041089650474291.post-46613487004138727672019-01-13T18:04:59.715+05:302019-01-13T18:04:59.715+05:30பாண்டே சென்றது தந்தி டிவிக்கு நஷ்டம்தான் போல...
ர...பாண்டே சென்றது தந்தி டிவிக்கு நஷ்டம்தான் போல...

ராகுல் - சிறுமி கேள்வி தினமலரிலும் பார்த்தேன்.

உ பியில் காங்கிரசுக்கு கூட்டணியில் இடமில்லை என்று விட்டார்கள் அகிலேஷும் மாயாவதியும்!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com