அன்னை என்னும் அற்புதப் பேரொளி

ஸ்ரீ அரவிந்த அன்னையே!

உன் திருவடிகளை  சரணடைகிறேன்.உனது பிரியத்துக்குத் தகுதியானவனாக, உனது கருணையால் நிறைவிக்கப்படுகிறவனாக வரம் அருள்வாய்.

ஒவ்வொருநாளும் ஒவ்வொரு அனுபவம். ஒவ்வொன்றையும் உனது அருட்திறத்தை உணர்ந்து அனுபவிக்கும் பக்குவம் வருவதும் உனது சித்தப்படியே ஆகட்டும் என்ற சரணாகதி கைகூடுவதும்  உனதருளே.

என் செயலாவதொன்றில்லை.

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி பரமே “This world is her long journey through the night,
The suns and planets lamps to light her road,
Our reason is the confidante of her thoughts,
Our senses are her vibrant witnesses.
There drawing her signs from things half true, half false,
She labours to replace by realised dreams
The memory of her lost eternity.”

--Sri Aurobindo