Showing posts with label 2019 தேர்தல் முன்னோட்டம். Show all posts
Showing posts with label 2019 தேர்தல் முன்னோட்டம். Show all posts

ஊடகச் சாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

லிபரலிசம் என்பது ஒரு மனநலப் பிறழ்வு! The Wire தளத்தில் புல்வாமா தாக்குதல் குறித்து சமீபத்தில் எழுதியிருப்பதே அதன் நிரூபணம் என்று இங்கே எழுதி இருப்பதை  இப்போதுதான் வாசித்து முடித்தேன்.


இந்த இடதுசாரிச் சார்புள்ள அறிவுக்கொழுந்து தன்னுடைய தளத்தில் எழுதியிருப்பது இப்படி!காஷ்மீர் விவகாரம் குறித்து அவருடைய அறியாமை வெளிப்படுகிற மாதிரி!
The fact is that the post-Pulwama situation is too tempting for the Bharatiya Janata Party not to exploit it for political ends. It would clearly make sense for Modi to completely divert attention from the lack of jobs and agrarian crises to the question of who is best suited to preserve national security. The BJP will be further tempted to mix with national security the right quantity of majoritarian angst over Kashmir. This could be a potent cocktail and the opposition parties must be ready to counter this in their election campaign two months from now என்று எம்கே வேணு எழுதியிருப்பது முழுக்க முழுக்க ஊகத்தின் அடிப்படையில்! வெற்று ஊகங்களுக்கு என்ன மரியாதை கொடுக்க முடியும்? நேரெதிர் கருத்துக்கள் இரண்டையும் உங்கள்முன் சுட்டி கொடுத்து வாசிக்கும்படி பரிந்துரை செய்கிறேன்! உண்மைபோல சித்தரிக்கப்படும் செய்திகளில் ஒரு உள்நோக்கம், திரித்தல் இருப்பதை வேறு எப்படிப் புரிந்து கொள்வதாம்? ட்வீட்டரிலும் முகநூலிலும் புல்வாமா தாக்குதல் நடந்ததருணம் நரேந்திர மோடி வேறு ஒரு (விளம்பர) ஷூட்டிங்கில் இருந்தாரென்ற கட்டுக்கதை அவிழ்த்து விடப்பட்டதும், பதிலடி நிறைய ஆரம்பிக்கவே  காணாமல்போனதும் சற்றுமுன் நடந்த கதை!       
#TheWire எம்கேவேணு என்ற ஹேஷ்டாகுகளில் சிலவிஷயங்களை கூகிள் பிளஸ்சில் எழுதிய பகிர்வுகளிலிருந்து இரண்டு மட்டும் இங்கே!

2014 இல் நரேந்திரமோடி பிரதமரான பிறகு #மோடிஎதிர்ப்பு ஒன்றை மட்டுமே மையப் புள்ளியாக வைத்து #இணையப்பத்திரிகைகள் இங்கே கல்லாக்கட்ட ஆரம்பித்ததில் #thewire #scrolldotin #quint போன்றவை சில #உதாரணஊடகங்கள் ஒரு செய்தியில் உண்மையிருக்கிறதா என்பதைவிட பரபரப்புக்கே முக்கியத்துவம் கொடுக்கிற #பப்பரப்பேஊடகங்கள் என்பதில் தான் இவற்றின் #விஷம் #விஷமம் #வியாபாரம் எல்லாமே அடக்கம்! யார் யார் பின்னணியில் இருக்கிறார்கள் எங்கேயிருந்து வருமானம் வருகிறது என்பதைத் தெரிந்துகொள்வது அத்தனை கடினமானதொன்றும் இல்லை.
#CBIvsCBI என்று பரபரப்பாக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அலோக்வர்மா confidentialityயை மதிக்காததன் மீது அதிருப்தியைப் பதிவு செய்திருக்கிறது. அஜித் டோவல் மற்றும் RAW அதிகாரி ஒருவர் மீது சேறு பூசும் செய்திகளை இரண்டொருநாட்களாகவே ஊடகங்கள் வெளியிட்டது அலோக் வர்மாதான் என்பதும் வெளியே வந்திருக்கிறது Disinformation is intentionally false or inaccurate information that is spread deliberately. It is an act of deception and false statements to convince someone of untruth. Disinformation should not be confused with misinformation, information that is unintentionally false
நீங்கள் வாசிக்கிற செய்திகளில் எது எதெல்லாம் #disinformation திட்டமிட்டே பரப்பப்படும் பொய்கள் என்பதை எப்போதாவது யோசனை செய்து பார்த்திருக்கிறீர்களா? எழுதியது நவம்பர் 20, 2018


#காங்கிரஸ்கட்சி யின் மணிசங்கர் ஐயருடைய பிறந்தவீடு பாகிஸ்தான் என்பதோ வாழ்கிற இந்தியாவை விட பாகிஸ்தான் மீதுதான் மணிசங்கர அய்யருக்குப் பாசமும் பிணைப்பும் அதிகம் என்பதோ இங்கே பலருக்கும் தெரியாத விஷயம். #TheWireதளத்தில்விஷமும் விஷமமும் கலந்து எழுதியிருக்கிற கட்டுரை

Instead of soundly running foreign policy through sober, institutionalised mechanisms, it is the misuse of foreign affairs to build a personality cult that has been at the root of the Modi Diplomatic Disaster in South Asia என்று ஆரம்பிக்கிறது.

இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை காங்கிரஸ் ஆண்ட அறுபது சொச்சம் வருடங்களில் எப்படியிருந்தது? விடுதலை அடைந்த நாட்களில் நேருவும் கிருஷ்ணமேனனும் மணிசங்கர் அய்யர் சொல்கிறபடிதான் வெளியுறவுக் கொள்கையை ஸ்தாபனப் படுத்தப்பட்ட மெக்கானிசத்தில் தான் வகுத்தார்களாமா? 1962 இல் நேருவின் ராஜதந்திரமும் அணிசேராக்கொள்கையும் பல்லிளித்து நின்றது அய்யருக்குத் தெரியாமல் நடந்துவிட்டதோ? #நேருமகள்ஆட்சிக்கு வந்த பிறகாவது அண்டைநாடுகளுடனான உறவுகள் மேம்பட்டதா என்றால் அதுவுமில்லை.தாத்தன், அம்மா வகுத்த பாதையிலிருந்து விலகிக் கொஞ்சம் pragmatic ஆகச் சிந்தித்த ஒரேகாங்கிரஸ் பிரதமர் ராஜீவ் காந்திதான்! ஆனாலும் கூட அவராலும் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை. #பாகிஸ்தான் #இலங்கை இரண்டுமே இன்னமும் அதிகமாக விலகிப்போனதுதான் மிச்சம். 

#நேருபாரம்பரியம் மோசமானதுதான்! ஆனால் அண்டை நாடுகளுடனான உறவுகளில் விரிசல்,பின்னடைவு ஏற்பட்டு இருப்பதற்கு அவர்களை மட்டுமே குறைசொல்வது இந்தப் பகிர்வின் நோக்கமல்ல. முழுக்க முழுக்க விரோதமனப்பான்மை கொண்ட நாடுகளால் சூழப்பட்டிருக்கிற நாடு இந்தியா. நேபாளம் மட்டும் விதிவிலக்காக இருந்தது. மாவோயிஸ்டுகள் அங்கே தலையெடுத்து ஆட்சியையும் பிடித்தபிறகு நிலைமை முற்றிலும் விரோதமானதாக மாறிப்போனது.

#தாராளமயமாக்கல் #உலகமயமாக்கல் இரண்டும் சேர்ந்து ராஜீய உறவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. சீனா மாதிரி #கந்துவட்டிஏகாதிபத்தியம் கூட தாக்கத்திற்குள்ளாகி இருக்கிறது. மணிசங்கர அய்யர் குறிப்பிட்டிருக்கிற சின்னஞ்சிறு நாடுகளுடனான உறவுகளில் ஏற்பட்டிருக்கிற தேக்கம், தொய்வுக்கு பின்னணியில் சீனா ஒரு வலுவான காரணம் என்பதை மறந்து விட்டுத் தனியாகப் பார்க்க முடியாது. #தேக்கம் தற்காலிகமானது அங்கேயே தேங்கி நின்றுவிடுவது அல்ல என்பதை புரிந்து கொண்டால் மணிசங்கர் அய்யர் சித்தரிக்க முற்படுகிற #விஷமவலை அறுந்துபோகும். எழுதியது 26 மே, 2018 
Modi's Neighbourhood Policy: Chronicling Four Wasted Years: Mani Shankar Aiyar
A general with no foot soldiers, Modi has been unable to see foreign policy beyond the photo-op Instead of soundly running foreign policy through sober, institutionalised mechanisms, it is the misuse of foreign affairs to build a personality cult that has b...


தேர்தல் சடுகுடு! வீரமணி கதைப்பு! ஆக ஆக ஆக!

இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்ட போது மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்னும் பல ’சிக்ஸர்கள்’ உள்ளதாக சூசக அறிவிப்பளித்திருந்தார். இது உண்மை என நிரூபிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி அரசு சமர்பித்த இடைக்காலப் பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகளும், சலுகைகளும் சிக்ஸர்களாக அடிக்கப்பட்டுள்ளன.
இடைக்காலப் பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பல புதிய அறிவிப்புகளும், சலூகைகளையும் அளித்துள்ளார். குறிப்பாக வருமான வரி வரம்பு ரூ. 2.5 லட்சம் முதல் ஐந்து லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று ஹிந்து நாளிதழில் ஷபிமுன்னா ஆரம்பிக்கும்போதே கிரிக்கெட் மேட்ச் பரபரப்பு அரசியல் தளத்திலும் பற்றிக் கொண்டு தேர்தல் களம் ரெடியாகிறவிதம் இங்கே நம்மூரு சேனல்களில் விவாதம் செய்கிறவர்களுக்குப் புரியுமோ என்னவோ?  
அரசியல் கிரிக்கெட்டை விட அதிவேகமான அதிரடித் திருப்பங்கள், சஸ்பென்ஸ் நிறைந்த விளையாட்டாக்கும்!  
ஐந்து நாட்களுக்கு முன்னால் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி பிரியங்கா வாத்ரா பற்றி சில விஷயங்களைக் கொளுத்திப் போட்டிருக்கிறார். இந்த வீடியோ ஹிந்தி, ஆங்கிலம் இருமொழிகளிலும் விஷயம் இன்னதென்று சொல்லி விடுகிறது. 

திராவிடர் கழக வீரமணிகளுக்கோ வேறுவிதமான கவலை பதைப்பு!இந்தச் செய்தியைக் கொஞ்சம் பாருங்கள்! கேட்கிறவன் கேணையனாக இருந்தால் திராவிடங்கள், பகுத்தறிவு இந்த மாதிரி டகால்டி வேலையைத்தான் செய்யுமோ?
பாபர் மசூதி இடித்ததின் விளைவுதான் உலகில் பயங்கரவாதம் பற்பல நாடுகளிலும் மற்ற மதங்களிலும் தீவிரவாதிகளான பின்லேடன் போன்றவைகளைத் தோற்றுவிக்க அமைந்த காரணங்களாகும். விதை இங்கே போடப்பட்டது; வன்முறை பயங்கரவாதம் உலகமயமானது - அமெரிக்க 'இரட்டை கோபுர' இடிப்புக்குப் பின்!  
சீரியசாகவே பேசிக்கொண்டிருந்தால் எப்படி? கொஞ்சம் சிரிக்க பொன் மாலை பொழுது மாணிக்கம் ஆக ஆக வைத்து  ஒரு கிச்சுகிச்சு மூட்டுகிறார்!
நாமெல்லாம் கண்ணால வீட்டிலேயே கட்டிக்கொண்டு அழும் கூட்டம், துக்கவீட்டைக்கண்டால் சும்மா இருக்க முடியுமா...?
.............. வெச்சு செஞ்சாவுது. யாரோ ஒரு புண்ணியவானின் கமெண்ட் - VKR dhaan Durai Murugan.... :-))))
ஆக க்கும் ஒரு சோர்ஸ் இருந்துருக்கு...
#ஆக_அக்கப்போருகள்
முகநூலில் இருந்து வீடியோ லிங்கை எடுத்து கூகிள் பிளஸ்சில் பகிர்ந்திருக்கிறார். அதை இங்கே பகிர்வது எப்படி என்று எனக்குத்தெரியவில்லை!

#துண்டுச்சீட்டு #இல்லாமல் #ஸ்டாலின் #உச்சரிக்கும் #ஒரே #வாசகம்... ஆக... ஆக... #STalin #MKStalin #dmk
திமுக., தலைவரும் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலின், துண்டுச்சீட்டு வைத்துக் கொண்டே, தப்பும் தவறுமாக பேசுவதில் கெட்டிக் காரராகத் திகழ்ந்து வருகிறார். பழமொழிகள் சொல்வதில் ‘கைதேர்ந்தவர்’ என்று பெயர் பெற்றிருக்கும் மு.க.ஸ்டாலினை…

கற்றுக்கொள்ளவேண்டியது எத்தனை இருக்கிறது?

   
      

இட்லி வடை பொங்கல்! #10 இன்று சனிக்கிழமை


நண்பர்கள் அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்! எல்லோரும் இந்நாட்டு மன்னர் என எல்லோருக்கும் வாக்குரிமை அளித்த அரசியல் சாசனம் ஏற்கப்பட்டு, எழுபதாவது ஆண்டும் பிறக்கிறது. சரி!

குடியரசு! அரசியல் சாசனம்! வாக்குரிமை! என்று நிறையவே பேசுகிற நமக்கு தேசம் Nationhood என்றால் என்ன, குடிமைப்பண்பு citizenship என்றால் என்ன என்று கொஞ்சமாவது தெரிந்து வைத்திருக்கிறோமா? நம்மூர் அரசியலில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஒருவிரல் புரட்சியாக வாக்களிக்க மட்டும் விடுகிறார்களே தவிர, அதற்குப் பின்னால் நம்முடைய பிரதிநிதியாக ஆன ஆசாமி நம்முடைய பிரச்சினைகளைத் தெரிந்து செயல் படுகிறாரா, அப்படி செயல்பட வைக்க ஏன் நம்மால் முடிவதே இல்லை என்று எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறோமா என்ற கேள்விகளைக் கேட்டுக் கொள்ள வேண்டிய தருணம் இது.

ஏனென்றால் இன்னொரு பொதுத்தேர்தல் இன்னும் மூன்று மாதங்களில் நெருங்கிக் கொண்டிருக்கிறதே!வெறுமனே நரேந்திர மோடி வெர்சஸ் மற்றவர்கள் என்று மட்டும் குறுக்கிக் கொண்டு போய்விட முடியுமா? 2004 க்கும் 2014 க்கும் இடையில் என்னவோ நாளைக்கே உலகம் அழிந்துவிடப்போகிற மாதிரி பெரிய பெரிய ஊழல்களில் ஈடுபட்டவர்கள் இன்றைக்கு உத்தமர் வேடம் போட்டு வருவதில் திரும்பவும் ஏமாறுவதுதான் தலைவிதியா ?

The Wire தளத்தில் வெளியாகியிருக்கிற இந்தச் செய்தி 2019 தேர்தல்களில் மோடிக்கு வேறு மாற்று இல்லையா என்னவென்ற கேள்வியோடு ஆரம்பிக்கிறது. 
In this election year, we too are being repeatedly reminded by the ruling regime that Narendra Modi is the best ‘brand’ possible; and our smartness as consumers of politics in this market-driven age lies in choosing this much-hyped ‘brand’ and feeling ‘secure’. 
Yet, given this inherent limitation of the party-centric parliamentary democracy, we would take part in the coming general elections. And we must strive for an alternative even if it is not perfect, because if we continue to accept the way things prevail now:  

மோடி வெறுப்பு என்ற ஒற்றைப்புள்ளியில் கல்லாக் கட்ட ஆரம்பிக்கப்பட்ட  ஊடகங்களில் The Wire தளமும் ஒன்று என்பதோடு இதை எழுதியவர் JNU வில் சமூகவியல் பேராசிரியர் என்பதே இடதுசாரித் திருகலாய் வந்திருக்கிற இந்தச் செய்தியின் தரம் என்ன நம்பகத்தன்மை என்னவென்பதைச் சேர்த்தே சொல்லிவிடுகிறது.

இப்போது முதலில் எழுப்பிய கேள்விக்கே திரும்பவும் வருவோம்! 
2004 க்கும் 2014 க்கும் இடையில் என்னவோ நாளைக்கே உலகம் அழிந்துவிடப்போகிற மாதிரி பெரிய பெரிய ஊழல்களில் ஈடுபட்டவர்கள் இன்றைக்கு உத்தமர் வேடம் போட்டு வருவதில் திரும்பவும் ஏமாறுவதுதான் தலைவிதியா ?
பென்ஷன் கோரிக்கை பற்றி முதல்வர் எடப்பாடி சொல்வதில் உள்ள நியாயம் என்னவென்று புரிகிறதா? 


ஜாக்டோ ஜியோ போராட்டம் அரசு ஊழியர், ஆசிரியர்கள்  ஒழுங்கீனத்தின் உச்சமாக மாறிக் கொண்டிருக்கிறது. ஒழுங்கீனத்துக்குத்  துணை போகிறவர்கள் யார் என்பதையும் விகடன் தளத்தில் வெளியான இந்தப்படமும் தெளிவாகவே சொல்கிறது. இவர்கள் மீண்டும் தேர்தலில் நிற்பதற்கும் தேர்ந்து எடுக்கப்படுவதற்கும் தகுதியானவர்கள் தானா?

கொஞ்சம் யோசித்துத் தான் சொல்லுங்களேன்!

முந்தைய பதிவில் Winner takes all என்பதான Westminster தேர்தல் முறையில் தேவையான சீர்திருத்தங்கள் என்று எழுதிய சில பதிவுகளின் இணைப்பையும் கொடுத்திருந்தேன். 1970களில் தினமணி ஆசிரியர் திரு AN சிவராமன் கணக்கன் கட்டுரைகள் என்ற தலைப்பில் வாசகர்கள் சிந்தனைக்கு தொடர்கட்டுரைகளாகவும் எழுதியதை பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்தப்பக்கங்களில் நினைவு படுத்தியதை, இப்போது மீண்டும் குடியரசு தினச் சிந்தனைகளாக!

வெளியுறவு விவகாரங்கள், வெளியுறவுக் கொள்கை ராஜீய உறவுகளில் எழும் சிக்கல்களைத் தமிழில் கொஞ்சம் எழுதிப்பார்க்கலாமே என்ற ஆசை! கூகிள் பிளஸ்சில் கொஞ்சம் செய்திகள், அவைமீதான சிறு அறிமுகம், விமரிசனம் என்று எழுதி வந்தது இப்போது ஒரு புதிய வலைப் பதிவாக தொடர்கிறது  


இன்று ஒரு சோதனைப் பதிவுடன் தொடக்கம்  

        

  

கருத்துக்கணிப்புகள் ஆரம்பம்! தேர்தல் களம் ரெடியாகிறது!

  1. இன்னொரு குஜ்ரால் or தேவே கவுடா? என்ன சொல்கிறார் ரகுராம் ராஜன்?

    என்று இங்கே நேற்று எழுதியதில் பின்னூட்ட விவாதம்! நீங்களும் கூட இணைப்பில் போய் விவாதத்தைத் தொடரலாம்! 
  2.   

  3. ஊழலுக்கு கைகொடுப்போம்... வழக்கிலிருந்து தப்பிக்கக் குரல் கொடுப்போம் என்று சொல்லலாம்!

    ரகுராம் ராஜன் சொல்லி இருப்பது "சில சமயங்களில் சில உண்மைகளை மறைக்க முடியாது" என்று சொல்லலாம்.!
    ReplyDelete
    Replies
    1. வராக்கடன் சுமை பெரிய பிரச்சினையாக உருவெடுக்க ஆரம்பித்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு காலத்தில் தான்! தள்ளிப்போட்டு, தள்ளிப்போட்டே இன்றைக்கு பத்துலட்சம் கோடி ரூபாயை எட்டவிருக்கிறது.
      கடிவாளம் போடவேண்டிய ரிசர்வ் வங்கி, அரசியல்வாதி அமைச்சர்களால் வெறுமனே வேடிக்கை பார்க்கிற இடத்தில் வைக்கப்பட்டது. இதெல்லாம் தெரிந்த ரகுராம் ராஜன் RBI சுயாட்சி பற்றி, உர்ஜித் படேலைப் பற்றிப் பேசுவது நகைமுரண்! இல்லையா ஸ்ரீராம்? சௌகரியப்படும்போது மட்டும் உண்மையைப் பேசுகிற ரகுராம்ராஜனைப் பற்றி நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை!

      பழைய திருடர்களே ஆட்சியில் இருந்தால் அல்லது மீண்டும் வந்தால் நேற்றைக்கு சந்தா கோச்சார் (ஐசிஐசிஐ வங்கி), வீடியோகான் வேணுகோபால் தூத் மீது சிபிஐ வழக்குப் பதிந்ததுபோல, நடவடிக்கை சாத்தியமா?
      Delete
  4. முதல் படத்தைப் பார்த்தவுடனேயே, கோவிந்தசாமி, மதியழகன், அண்ணா என்று அமர்ந்திருப்பவர்களிடம் பார்வை தாவியது. அதுவும் மதியழகன் என்றால் அந்த நாள் சட்டசபை கலவர ஞாபகம் தான் நினைவுகளில் படிகிறது.

    எக்காலத்தும் வலிமையான தனித்த பெரும்பான்மை கொண்ட நடுவண் அரசு அமைவது தான் நாட்டுக்கு நல்லது. கொள்கை முடிவுகளை எந்தவித சமரசத்துக்கும் இடம் கொடுக்காமல் தீர்மானமாக எடுக்க முடியும்.
    வெகுஜன மக்களுக்கு ஆதரவாகக் கொள்கைகளை வகுத்துக் கொண்டால் சரித்திரத்தில் இடம் பெறுகிற உன்னதம் கிடைக்கும். 5 ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சி அடுத்துத் தொடர்வதற்குக் கூட இட்டுச் செல்லும்.

    அப்படித் தனித்த பெரும்பான்மை கிடைத்தாலும் ஏதாவது காரணங்களுக்காக நெருங்கிய கட்சிகள் என்று வேண்டப்பட்டவர்களாய் சிலருடன் ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதும் சில சங்கடங்களை விளைவிக்கும். தனித்த பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் ஆட்சி அமைப்பதைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்காத அதே நேரத்தில் மக்கள் பணிகளில் கவனம் செலுத்துகிற 'புனிதக் கட்சிகள்' இந்த நாட்டில்
    தழைத்தோங்கினால் நாட்டுக்கு நல்லது. குறிப்பிட்ட அப்படியான கட்சிகளின் அசைக்க முடியாத எதிர்கால பலத்திற்கும் வழி கோலும்.
    ReplyDelete
    Replies
    1. கொள்கை முடிவுகளை எந்தவித சமரசத்துக்கும் இடம் கொடுக்காத, வலிமையான மத்திய அரசை நிறுவுவதில், வாய்ப்பிருந்துமே கூடக் கோட்டை விட்டவர், இப்போதைய மாநிலக்கட்சிகளின் கூக்குரல்களுக்குக் காரணமாக இருந்தவர் தாத்தன் நேரு என்பதைக் கசப்போடு நினைவு படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது ஜீவி சார்!

      1971 போரில் கிடைத்த வாய்ப்பைக் கொஞ்சம் கூடப் பயன்படுத்திக் கொள்ளாமல் ஒன்றுக்குஇரண்டாக பாகிஸ்தான் தலைவலியை நிரந்தரம் தானோ என்ற அளவுக்கு வளர்த்துவிட்டவர் இந்திரா. நேரு, இந்திரா, ராஜீவ் மூவருக்கும் மெஜாரிடியுடன் வலுவான மத்திய அரசை நிருவாக கூடிய வாய்ப்பும் கிடைத்தது. என்ன நடந்தது? தெளிவான பார்வை, இலக்கு எதுவுமில்லாமல் தாங்களும் கெட்டு, தேசத்தையும் பாழடித்தார்கள்.
      Defacto பிரதமராகப் பின்னிருந்து இயக்கிய சோனியா அண்ட் கோ பத்தாண்டுகளில் சாதித்தது வரிசையாக வெடித்துக் கிளம்பிய ஊழல்கள் மட்டுமே!

      வாஜ்பாயிக்குக் கிடைத்த வாய்ப்பை, ஓரளவுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடிந்தது

      இந்தப் பின்னணியில், நரேந்திரமோடியின் முதல் ஐந்தாண்டுகளை எடைபோட வேண்டியிருக்கிறது. ஆனால் மோடிக்கெதிரான கூக்குரல்களில் எதை எடைபோட்டு, எது முக்கியமானது என்று சொல்ல முடிகிறது?

      பதிவைத் தாண்டி, வாசிப்பவர்கள் கொஞ்சம் சிந்திக்கட்டுமே என்றுதான் ரகுராம் ராஜனை முன்னிட்டு எழுதிய இந்தப்பதிவு!
    2. தேர்தல் களம் தயாராகி வருவதன் அறிகுறியாக அங்கங்கே எதிர்க்கட்சியினர் கூடிக் கலைகிற கூட்டங்களில், சொந்த ஊர் திரும்பியவுடன் அதே அளவு ஒற்றுமையுடன் பேசுகிறார்களா? அல்லது மாற்றி பேசுகிறார்களா? இவைகளோடு காசுக்குக் கூவுகிற ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் கருத்துக்கணிப்பு போர்வையிலான கருத்துத் திணிப்புக்கள் எல்லாம் சூடுபிடித்துக் கொண்டிருக்கின்றன.
    3. இங்கே ஊழலும் இந்திய அரசியலும் என்று சொன்னதும். 
    4. தொகுதிக்கு நாலாயிரம் ஐந்தாயிரம் ஓட்டுக்களைப் பிரிக்க முடியும் என்ற நிலையில், நான் கேட்டதைத்தரவில்லை என்றால், உன் வெற்றி வாய்ப்பைக் கெடுப்பேன் என்று ப்ளாக்மெயில் செய்கிற சில்லறைக் கட்சிகளின்வளர்ச்சி, இந்திய அரசியலை ஊழல்மயமாக்கியதில் பெரும் பங்கு வகிக்கிறது என்று இங்கே சொன்னதும் 
    5. ஆதரவு வோட்டுக்கள் ஒரு குறிப்பிட்ட சதவீதம் என்றால், ஆதரிக்காத அல்லது பதிவாகாத வோட்டுக்கள் இன்னொரு முக்கியமான, கவனிக்கப்படாமலேயே உள்ள பகுதி. அதையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் தான், வாக்களிக்கத்தகுதி உள்ளவர்களில் குறைந்த பட்சம் இவ்வளவு சதவீதமாவது ஆதரித்து வாக்களித்தால் தான் தேர்ந்தெடுக்கப் பட முடியும் என்ற நிலை உருவாக வேண்டும்.

      ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள வெகுஜன ஆதரவை, இப்போதிருக்கும் தேர்தல் முறை சரியாகச் சொல்வதில்லை. உதாரணமாக,கம்யூனிஸ்டுகள், பாமக அல்லது தேதிமுக இப்படி ஒவ்வொரு கட்சிக்கும் ஜனங்கள் எந்த அளவுக்கு ஆதரவு தருகிறார்கள் அல்லது அசட்டை செய்கிறார்கள் என்பதை, ஒரு கூட்டணியாக நின்று அவர்கள் வாங்கும் ஓட்டுக்கள் சொல்வதில்லை. இதையும் சேர்த்துப் பார்த்து, குறைந்தபட்ச வெகுஜன ஆதரவு இல்லாத கட்சிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்படுவதை நிறுத்தவேண்டும். வடிகட்டிக் கொண்டே வந்தால், முக்கியமாக, மூன்று அல்லது நான்கு கட்சிகளுக்கு மேல் தேறாது என்று தேர்தல் சீர்த்திருத்தங்களை வலியுறுத்திப் பின்னூட்டமாக இங்கே சொன்னதும் 
    6. காசுக்கு கூவுகிற ஊடகங்கள் கருத்துக் கணிப்பாகச் சொல்வதை அப்படியே நம்பிவிடுகிற கேணைகளா நாம்? நமக்கென்று சுயமாக சிந்தித்து ஒரு கருத்தை உருவாக்கிக் கொள்ள முடியாதா? ஊடகக்கூவல் இங்கே   

    உங்களுடைய பதில் இந்த விவாதத்தை எப்படி முன்னெடுத்துச் செல்லப் போகிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்!

    1.    

2019 நாடாளுமன்றத் தேர்தல்கள்! களம் ரெடியாகிறது!


பொன்மாலைப்பொழுது பதிவர் மாணிக்கம் முகநூலில் இப்படிப்படம் போட்டுக் கேள்வி கேட்கிறார். நியாயமா இல்லையா என்று பார்க்க வேண்டாமா?   

நிதியமைச்சர் அருண் ஜெயிட்லி தன்னுடைய வலைப் பதிவில் 2019 தேர்தல்களம் தயாராகிக் கொண்டிருக்கும் விதத்தைப் பற்றி ஆரம்பிப்பது இப்படி.
Every General Election has its own script. The script is dictated by the prevailing political environment in the country. The nature of the political battle for 2019 is unfolding itself. India’s opposition has a two-fold strategy, firstly, negative anti-Modi agenda and secondly, to combine as many political groups together so as to take the best advantage of the electoral arithmetic.
ஒருபக்கம் நரேந்திர மோடி தலைமையிலானது.

எதிரணியில்

மோடி எதிர்ப்பு என்கிற ஒற்றைப் புள்ளியில் எத்தனை உதிரிகளை ஒன்று சேர்க்கமுடியுமோ அத்தனை ஒன்று சேர்ப்பது என்பதைத்தாண்டி வேறு செயல்திட்டமோ, பொதுவான கொள்கைகளோ இல்லாத கட்சிகள்

என்று அணிபிரிந்து நிற்பதை அருண் ஜெயிட்லி சுட்டிக் காட்டுவதோடு எதிர்க்கட்சிகளின் அஜெண்டா, ஒற்றுமை எப்படிப்பட்டது என்பதையும் சொல்கிறார்.
The Kolkata rally organized by Trinamool Congress leader Mamata Banerjee was significant. On the surface, it was an anti-Modi rally. It indeed was. More significantly it was also a non-Rahul Gandhi rally. The opposition politics has thrown up four desirous Prime Ministers wishing to challenge Prime Minister Modi. Besides Mamata Banerjee, the other three – Rahul Gandhi, Mayawati and KCR were significantly absent in Kolkata. 2/3rd of those on stage were those who in the past have worked with the BJP. Some octogenarians reached Kolkata to satisfy their late-life ambitions. There was not a single speech reflecting the positive idea which the leaders proposed for the future. Negativism was writ large in their approach. The strategy of each of the four contenders is clear.
இப்படித் தங்களால் என்ன செய்ய முடியும், செய்யப் போகிறோம் என்கிற அஜெண்டாவோடு மோடியும் ,
மோடியை வீழ்த்துவது என்பதைத் தாண்டி வேறெந்த உருப்படியான அஜெண்டாவோ பொதுவான செயல் திட்டமோ இல்லாத அரசியல் கட்சிகள், அதிலும் ஒன்றுக்கு நான்கு அதற்கும் கூடுதலாக பிரதமர் பதவிமேல் கண் வைத்திருக்கிற கட்சிகள் என்றிருப்பது தெளிவாகி வருவது தான் 2019 தேர்தல் களம் தயாராகிற முதல் அடையாளம்.

அருண் ஜெயிட்லி சொன்னால்? அப்படியே ஏற்றுக் கொண்டு விட முடியுமா? எகனாமிக் டைம்ஸ் நாளிதழில் சௌபிக் சக்ரபர்த்தி ஜெயிட்லியுடன் மாறுபடுவது இப்படி:

The FM’s argument is that a sufficient number of voters in a sufficient number of states will see in Narendra Modi a Prime Minister who, first, doesn’t deserve angry rejection and, second, compares favourably to the jostling crowd of Opposition leaders when it comes to thinking of the India story.Jaitely, therefore, posits – undoubtedly through a party-political prism – that there’s a substantial national vote, across geographies and thanks to chemistry. But what does history tell us about national vote in national elections? Specifically, what does it tell us about a national vote to return the incumbent to power? 
சௌபிக் சொல்வது இது.நேருவுக்குப் பிறகு 1971, 1984, 1999 மற்றும் 2009 தேர்தல்களில் மட்டுமே பதவியில் இருந்தவர்கள் மறுபடி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். முதல் மூன்று தேர்தல்களின் முடிவுகளுக்கு வங்கதேசப் பிரிவினை, இந்திரா மரணம் மீதான அனுதாபம், கார்கில் போர் என்று காரணமாக இருந்தது. 2009 ஒன்றில் தான் வித்தியாசமாக பதவியில் இருந்தவரே அமைதியான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று சொல்லிவிட்டு Sonia Gandhi and Singh, to their lasting political credit, upturned this principle in 2009. 2019 will be a test like 2009 – can an incumbent return in ‘peace time’ conditions with a national vote of sufficient quantum? But, in some ways, this election will be an even tougher test for the national vote proposition என்கிறார் பாருங்கள், அங்கே தான் கழுதைக்கு வெள்ளிமூக்கு முளைத்ததும், 2014 தேர்தலில் அடி வாங்கியதையும் மறந்துவிட்டுப் பேசுகிற முரண்பாடு வெளிப்படுகிறது. 

2014 தேர்தலில் பிஜேபி என்ற கட்சிமீது கூட அல்ல!நரேந்திர மோடி என்கிற ஆளுமை மீது ஜனங்கள் வைத்த நம்பிக்கை, ஆதரவு வாக்குகளாய் விழுந்தன. இப்போதும் கூட நரேந்திர மோடி மீதான நம்பிக்கை குறைந்துவிடவில்லை என்பதுதான் பாரதீய ஜனதா கட்சிக்கு இருக்கிற பெரிய பலம். 

மோடி ஒலிக என்று கூவுவதைத் தவிர வேறெந்த உருப்படியான செயல்திட்டமும் இல்லாத உதிரிகள், ஒன்று சேர்ந்திருப்பது, ஆண்டிகள் கூடி மடம் கட்டின கதைதான்! கொல்கத்தாவில் கூடிக் கலைந்த பின் ஆந்திராவில் கூட்டணி இல்லாமலேயே போட்டி போடுவோம் என்று காங்கிரஸ்கட்சி,தெலுகு தேசம் கட்சியைக் கழற்றிவிட்டது. அதற்கும் முன்னாடியே ஆம் ஆத்மி கட்சி டெல்லி,பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் காங்கிரசோடு கூட்டு இல்லையென அறிவித்துவிட்டது. உத்தரப்பிரதேசத்தில் இருந்து அடுத்த பிரதமர் என்று மாயாவதியைக் குளிர்வித்த அகிலேஷ் யாதவ், யார் பிரதமர் என்பதை தேர்தலுக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நழுவுகிறார்.

தன்கையே தனக்குதவியாம்!
உத்தர பிரதேசத்தைக் கோட்டை விட்டுவிட்டு காங்கிரஸ் கட்சி இந்த ஐந்தாண்டுகளில் பட்டபாடு!ராகுல் காந்தியாக இருந்துபார்த்தால் மட்டுமே புரியக்கூடிய அவஸ்தை அது! சோனியாவின் இடத்தில் பாட்டியின் முகசாடை ஒன்றேபோதும், சரிவைத் தடுத்துவிடலாம் என்று ப்ரியங்காவைக் களம் இறக்கிப் பார்த்திருக்கிறது காங்கிரஸ்! 

தேர்தலுக்கு ஒவ்வொருவரும் ரெடியாகி வருகிறார்கள்! நீங்கள் தயாராகிவிட்டீர்களா?

டிஸ்கி ! : நான் என்ன நினைக்கிறேன் என்று சொல்வதற்காக இந்தப்பதிவா? இல்லை! ஸ்ரீராம் பின்னூட்டத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலாக இந்தச் செய்தி இருக்கக் கூடும்!    

             
.

ஆயிரம் பொய்கள் ஓங்கி வரும் நேரம்! ஆமாம், தேர்தல் வருதே!

எங்கள்Blog ஸ்ரீராம் கோபித்துக் கொண்டாலும் கூடப் பரவாயில்லை! இங்கே சில வீடியோக்களைப் பகிர்ந்தே ஆகவேண்டும்! ஏனென்றால் இவை சொல்லும் செய்தி மிக மிகத்தெளிவானவை! 2019 தேர்தல் முன்னோட்டம் இவைகளில் வெளிப்படுகிறது என்பதால் செய்திகளில் காணொளிகளில் வெளிப்படுகிற அரசியல் என்ன, என்ன வகையான முன்னோட்டம் தெரிகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் பரந்து விரிந்த பார்வையில் பார்க்க வேண்டாமா?


சென்னை லயோலா கல்லூரி! தேர்தல் நேரங்களில் தி.மு.கழகத்துக்கு ஆதரவாக மட்டுமே கருத்துக் கணிப்புகளை நடத்தி பல்பு வாங்கி, இப்போது அதே வேலையை முன்னாள் மாணவர்கள் நடத்துவதாக மாற்றிக் கொண்ட தொண்டு நிறுவனம் என்பதாவது நினைவுக்கு வருகிறதா? டில்லியில் JNU என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் என்று, மத்திய அரசு மானியத்தில் இடதுசாரித் தறுதலைகள் ஓசிச்சோத்துல உடல்வளர்த்துப் புரட்சி செய்கிற அதே மாதிரி, இங்கேயும் அரசு மானியத்தில் இயங்கிக் கொண்டு, அரசுக்கு எதிராக விஷமத்தனங்களைச் செய்துவருகிற கல்வி நிறுவனம் லயோலா! மருதை பாஷையில் சிம்பிளாகச் சொல்ல வேண்டுமென்றால் லோலாயி! என்ன செய்துவிட்டார்கள் அப்படி? மேலே வீடியோவில் ஒன்றும் காணோமே என்கிறீர்களா?


பா.ஜ. க வைக் கதறவிட்ட லயோலா என்ற  தலைப்பில் என்ன சொல்கிறார்கள் என்பதையும் பாருங்கள்! தினசரி தளத்தில் லயோலா உள்ளிட்ட சில சிறுபான்மை நிறுவனங்கள் அரசிடமிருந்து பெறும் மானியம் எவ்வளவு என்கிற பட்டியல்! மானியம் வாங்கிக் கொண்டு செய்கிற திருப்பணிகள் என்னென்ன என்பதையும் பட்டியலிடவேண்டாமா? தசமபாகம் (10%) அல்லது அதற்குமேலும் வாங்கிக்கொண்டு @ஊழியம் செய்வது கிறித்தவத்தின் தன்மை என்பது இப்படித் தானா?

      
இப்படி சிறுபான்மை என்ற போர்வைக்குள் இவர்கள் செய்வதை ரசிப்பதற்கும் ஆளில்லையா என்ன?
அந்த ஓவியங்களில் எனக்கு மிக பிடித்தது : நீதி தேவதை, H. ராஜா & SV சேகர்.
உண்மையை, தெளிவான படமாக வரைந்து பதிவு செய்து இருக்கின்றார்கள். வாழ்த்தப்பட வேண்டியவர்கள்.
தெரியாமல் மறைவாகப் போக இருந்ததை எதிர்த்து, எல்லோருக்கும் கொண்டு சென்ற அந்த நல்லவர்கள் 🤭😁
#லயோலா #திருச்சி #ஓவியங்கள்
ஓவியம் கமெண்ட்டில்

Shared publiclyView activity
  
தேர்தல்கள் நெருங்க நெருங்க இன்னும் இதுபோல என்னென்ன கிளம்பியிருக்கின்றன? கிளம்பப் போகின்றன?  

அரசு என்றால் என்ன? இதை எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறோம் என்பதிலேயே ஏகப்பட்ட குழப்பங்கள்! ஒரு பாட்டாகவே கேட்டீர்களா? அதற்கு இங்கே என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள்!  

ஃபிரான்ஸ் ஓபன்ஹீமர்  என்பவர் இப்படிச் சொல்கிறார்:  

"அரசு என்பது அடிமைத்தனத்துக்கும் சுதந்திரத்துக்கும் முறைதவறிப் பிறந்த ஒரு அமைப்பு."

"Franz Oppenheimer argues that the state is a "vehicle of capitalism" and "the bastard offspring of slavery and freedom. He states that "the great task before us is to get rid of the remaining traces of slavery and bring full freedom into being."  


வாக்குச்சீட்டுக்குப் பதிலாக மின்னணு வாக்கு இயந்திரம் பயன்படுத்த ஆரம்பித்த நாட்களிலிருந்தே சர்ச்சைகள் இருந்துகொண்டே தான் இருக்கின்றன. EVM களில் தகிடுதத்தம் செய்ய முடியுமா என்பதை ஒரு சவாலாகவே தேர்தல் ஆணையம் முன்வைத்தது. வந்து நிரூபித்துக் காட்டுங்கள் என்று சொன்னபோது, பம்மிப் பின்வாங்கின கதை நினைவுக்கு வருகிறதா?

நேற்று முன்தினம் லண்டனில் மீண்டும் முயற்சித்துப் பார்த்திருக்கிறார் ஒருவர்! காங்கிரசின் காசுக்கார வக்கீல் கபில் சிபல் முன்னிலையில் என்பது விசேஷம்!  Self-declared EVM hacker Syed Shuja was given asylum in the US in March 2018, according to documents released by the Indian Journalists Association (IJA), Europe, which organised his news conference in London on Monday. என்று ஆரம்பிக்கிறது எகனாமிக் டைம்ஸ் செய்தி இன்னொரு செய்தி இங்கே   அந்த ஆசாமி ECIL இல் வேலை செய்ததோ அவருடைய டீம் ஆசாமிகள் கொல்லப் பட்டார்கள் என்ற செய்தியோ உண்மையில்லை என அம்பலப்படுத்தி இருக்கிறார்கள். 

It was billed as a live demonstration of how India’s Electronic Voting Machines could be hacked. But a day after the event in London on Monday at which a masked man claiming to be a cyber expert alleged that EVMs could be manipulated, the organisers of the event distanced themselves from it.
“The speaker at yesterday’s event did not follow up his claims with any proof,” said Deborah Bonetti of the Foreign Press Association, which organised the event along with the Indian Journalists’ Association. “He was not credible and should not have been given a platform.” என்று பொய்கள் அம்பலப்பட்டுப் போன கதையைச் சொல்வது இங்கே
அம்பாரம் அம்பாரமாக பூ சுற்ற இப்படி வந்துகொண்டேதான் இருப்பார்கள்! காது பத்திரம்! என்ன நாஞ்சொல்றது?!!