ஏப்ரல் 24! ஸ்ரீ அரவிந்த அன்னை, பாண்டிச்சேரியில் நிலையாகத் தங்க வந்த நாள்! 1920 ஏப்ரல் 24 அன்று பாண்டிச்சேரிக்குத் திரும்பிய அன்னை, ஸ்ரீ அரவிந்தருடைய சேவையிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்டதன் தொடக்கமாக, ஒவ்வொரு வருடமும் பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்தாசிரமத்தில் தரிசனநாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. தரிசன நாளன்று அன்னையின் செய்தியும் மலர்ப்பிரசாதமும் அடியவர்களுக்குக் கிடைக்கும் என்பது இந்தப்பக்கங்களுக்கு வருகிறவர்கள் அறிந்த செய்திதானே!
ஸ்ரீ அரவிந்த அன்னையின் செய்தியைச் சிந்தித்து இருப்பதே இன்றைய தியானமாகவும்!
ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி பரமே
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!