........
..........
...........
தட்டுல ஒரு மீன் இருப்பது மாதிரித் தெரிஞ்சா, உங்களுக்குப் பசி ஜாஸ்தி! காஞ்சு போய்க் கிடக்கீங்க!
கண்ணாடியில் முகம் தெரிகிற மாதிரித் தெரிஞ்சா,...............நீங்களே பூர்த்தி பண்ணிக்கோங்க! நான் ஏதாவது சொல்லப் போய்ப் பின்னூட்டப் புயல்கள் எல்லாம் காணாமப் போயிடப் போகுது!
கண்ணை நம்பாதே! உன்னை ஏமாற்றும்!
படத்துல அந்த ஆள் தரைக்கு மேல ஒரு அடி பறந்து நிற்கிறமாதிரித் தெரியுதில்லே?!
இன்னொருக்கா, அப்புறம் இன்னொருக்கா, சந்தேகம் தெளியும் வரை பாத்துக்கிட்டே இருங்க! இடைத்தேர்தல், பொதுத் தேர்தல் வர்றப்ப இன்னொருக்கா, அப்புறம் இன்னொருக்கா கவர் கிடைக்குமான்னு கேட்டு வாங்கறதில்லே, அதே மாதிரி!
வர்ர்ட்டா....!
படங்கள் , கருத்துக்கு நன்றியுடன்

