ப. சிதம்பரத்துக்கு முட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் தந்தி டிவிக்கு வந்திருக்கிறது என்பதை எப்படிப் பார்ப்பது? தன்னுடைய முட்டுகொடுக்கிற வேலையில் தந்திடிவி சலீம் எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறார்? பானாசீனா நோகாமல் நெளியாமல் வெற்றிலைசுருளை மெல்வதுபோல வாசாலகமாகப் பேசக் கூடியவர் என்பது தெரிந்துமே கூட சரியான ஹோம் ஒர்க் செய்யாமல் சலீம் பேட்டி காண்கிறார்.
வீடியோ 40 நிமிடம். செட்டியாரிடம் நோண்டி நோண்டிக் கேள்வி கேட்கக்கூடாது என்று சலீமுக்கு நெருக்கடி வந்திருக்கலாம். பூப்பூவென்று அப்பச்சி ஊதித்தள்ளி விட்டு பேட்டியை முடித்து விடுகிறார்.
சலீமைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.
மீண்டும் சந்திப்போம்.