லயோலா கல்லூரியின் கிறுத்திருவங்கள் பற்றி எந்தத் தொலைக்காட்சியும் விவாதமோ, கேள்விகளோ எழுப்பிய மாதிரித் தெரியவில்லை. மகஇக என்கிற நக்சல் குறுங்குழுவின் முகிலன் லயோலா கல்லூரியில் ஓவியக்கண்காட்சி நடத்த அனுமதிக்கப்பட்டது எப்படி? எதிர்ப்புக்குரல்கள் எழ ஆரம்பித்தபிறகு மழுப்பலான ஒரு மன்னிப்புக் கடிதம் என்று கூடச் சொல்ல முடியாது! கையெழுத்து இல்லாத மொட்டைக்கடிதாசி! இவ்வளவு தானா லயோலா கிறித்தவத்தின் யோக்கியதை?!
லயோலா கல்லூரிப் பேராசிரியர் காளீஸ்வரனுக்கு மதவெறியர்கள் தொலைபேசி மூலம் தொடர்ந்து கொலை மிரட்டல். மோடி ஆட்சி முடிவதற்குள் இன்னும் எத்தனை உயிர்களை நாம் இழக்கப் போகிறோமோ தெரியவில்லை. ஜனநாயக சக்திகள் ஒன்று திரள வேண்டிய தருணம் இது. #Loyolacollege
