Showing posts with label கீசு கீசென்று. Show all posts
Showing posts with label கீசு கீசென்று. Show all posts

கிசுகீசென்று! கீசுகிறார்கள்! கீச்சுகிறார்கள்!

சமூக வலைத்தளங்களில் இன்றைக்கு....!

சமூக வலைத்தளங்களில் கிழிபடாத பிரபலங்கள் என்று இன்றைக்கு எவருமே இல்லை! எதையாவது சொல்ல ஆரம்பிக்கும்போதே இங்கே விமரிசனப் பந்துகள் உடனுக்குடன் பாய்ந்துவருவதை, கொஞ்சம் ரசிக்கலாமா?

கர்நாடக காங்கிரஸ் நிலவரம் ஒன்று = மாரி 2 பாட்டை சிலாகித்தார் குத்து படப்புகழ் ரம்யா! காய்ச்சி எடுக்கிறார்களாம்! சாம்பிளுக்கு ஒன்று!

கர்நாடக காங்கிரஸ் நிலவரம் இரண்டு

ஈகிள்டன் ரிசார்ட்டில் குடிபோதையில் சக சக MLA க்களுடன் அடிதடி காயம்!  காங்கிரஸ் என்றால் கலவரம், அடிதடி,வேட்டி கிழிப்பு இல்லாமலா இருக்கும்?  

MLA who suffered injuries during a drunken brawl with his fellow MLAs and at Eagleton Resort, near .
 

கீசுவது எப்படியிருக்கிறது என்று சொல்லுங்களேன்!