Showing posts with label கீச்சுகளில் உலா. Show all posts
Showing posts with label கீச்சுகளில் உலா. Show all posts

ட்வீட்டர் யுத்தம்! சுவாரசியமான அரசியல் கீச்சுகள்!

தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் வாக்குப்பதிவு நிறைவு பெறும் நிலையில் அரசியல் கட்சிகளின் சாடல்கள் சமூக வலைத்தளங்களில் அதிகரித்துக் கொண்டே வருவதைக் கவனிக்கிறீர்களா?  முதலில் ரங்கராஜ் பாண்டே காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் பற்றி ஏதோ சொல்கிறார்! 

தேர்தல் அறிக்கைகளே லுலுலாயிக்குத்தான்! இதற்குப் போய் இத்தனை அக்கப்போரா?    

திருப்பதி உண்டியலை கேலி செய்தவர்கள் இன்று திருச்செந்தூர் உண்டியலையும் கேலி செய்வரா அல்லது தொகுதி ஓட்டு வேண்டி choice-ல் விடுவரா? 😉😉

கிசுகீசென்று! கீசுகிறார்கள்! கீச்சுகிறார்கள்!

சமூக வலைத்தளங்களில் இன்றைக்கு....!

சமூக வலைத்தளங்களில் கிழிபடாத பிரபலங்கள் என்று இன்றைக்கு எவருமே இல்லை! எதையாவது சொல்ல ஆரம்பிக்கும்போதே இங்கே விமரிசனப் பந்துகள் உடனுக்குடன் பாய்ந்துவருவதை, கொஞ்சம் ரசிக்கலாமா?

கர்நாடக காங்கிரஸ் நிலவரம் ஒன்று = மாரி 2 பாட்டை சிலாகித்தார் குத்து படப்புகழ் ரம்யா! காய்ச்சி எடுக்கிறார்களாம்! சாம்பிளுக்கு ஒன்று!

கர்நாடக காங்கிரஸ் நிலவரம் இரண்டு

ஈகிள்டன் ரிசார்ட்டில் குடிபோதையில் சக சக MLA க்களுடன் அடிதடி காயம்!  காங்கிரஸ் என்றால் கலவரம், அடிதடி,வேட்டி கிழிப்பு இல்லாமலா இருக்கும்?  

MLA who suffered injuries during a drunken brawl with his fellow MLAs and at Eagleton Resort, near .
 

கீசுவது எப்படியிருக்கிறது என்று சொல்லுங்களேன்!