கிசுகீசென்று! கீசுகிறார்கள்! கீச்சுகிறார்கள்!

சமூக வலைத்தளங்களில் இன்றைக்கு....!

சமூக வலைத்தளங்களில் கிழிபடாத பிரபலங்கள் என்று இன்றைக்கு எவருமே இல்லை! எதையாவது சொல்ல ஆரம்பிக்கும்போதே இங்கே விமரிசனப் பந்துகள் உடனுக்குடன் பாய்ந்துவருவதை, கொஞ்சம் ரசிக்கலாமா?

கர்நாடக காங்கிரஸ் நிலவரம் ஒன்று = மாரி 2 பாட்டை சிலாகித்தார் குத்து படப்புகழ் ரம்யா! காய்ச்சி எடுக்கிறார்களாம்! சாம்பிளுக்கு ஒன்று!

கர்நாடக காங்கிரஸ் நிலவரம் இரண்டு

ஈகிள்டன் ரிசார்ட்டில் குடிபோதையில் சக சக MLA க்களுடன் அடிதடி காயம்!  காங்கிரஸ் என்றால் கலவரம், அடிதடி,வேட்டி கிழிப்பு இல்லாமலா இருக்கும்?  

MLA who suffered injuries during a drunken brawl with his fellow MLAs and at Eagleton Resort, near .
 

கீசுவது எப்படியிருக்கிறது என்று சொல்லுங்களேன்!

4 comments:

  1. அருண்குமார் டீவீட்டில் நடுவில் சில வார்த்தைகள் புரியவில்லை.

    ஆனால்...


    இவர்கள் எல்லாம் ஏன் திரைப்படத்தில் கூட மொழி வெறி பிடித்து அலைகிறார்கள்...

    ReplyDelete
    Replies
    1. தின்ன, குடிக்க, (கருநாடக) மண்வேண்டும்! கொண்டாட அவர்கள் வேண்டுமா என்று கேட்பதாக! இப்படி வெறி பிடித்தலைகிற கூட்டத்தை கர்நாடகாவில் சினிமா நடிகர்களும் அரசியல்வாதிகளும் போட்டி போட்டுக் கொண்டு வளர்த்தார்கள்!

      இங்கே திராவிடங்களும் தமிழ்த்தேசியமும் செய்யவில்லையா என்ன?

      Delete
  2. பா ம க நிறுவனருக்கும் இன்னொருவருக்கும் நடந்த பதிலுக்கு பதில் கீச்சுகள் சுவாரஸ்யம்தான். உடனே உடனே அவர் பதில் சொல்கிறாரே... அதுவே பெரிது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஸ்ரீராம்! பாமக இப்போதெல்லாம் சகிப்புத்தன்மையோடு செயல் படுவதாகக் காட்டிக் கொள்கிறார்கள்.

      ஆனால் காடுவெட்டி குரு குடும்பம் நம்ப வேண்டுமே!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!