தலைப்புச் செய்திகள்! தடுமாறும் அரசியல்!


மக்களவைத் தேர்தலுக்காக உ.பி.யில் காங்கிரஸ் தீவிரம்: பிப்ரவரி முதல் ராகுலின் 13 மெகா பிரச்சாரக் கூட்டங்கள் என்று முனகுகிறது ஹிந்து நாளிதழின் செய்திஇது குறித்து துபாயில்  பேட்டி அளித்த ராகுல்,  ''நான் கூறுவது தவறாகவும் இருக்கலாம். காங்கிரஸின் மதிப்பு குறித்து மாயாவதியும், அகிலேஷும் தவறாகக் கணித்து விட்டனர். இதற்காக நாம் சோர்ந்து விடாமல் போட்டியில் தீவிரம் காட்டுவோம்'' எனத் தெரிவித்ததாகவும் தொடர்ந்து சொல்வது எப்படி இருக்கிறதென்றால் .......

இசுடாலின், சோனியாவின் மகனே வருக என்று வீர வாள் கொடுத்து பிரதமர் வேட்பாளராக அறிவித்த ராசி! முதலில் தெலங்கானா தேர்தல் தோல்வி என்று ஆரம்பித்து, இப்படியாகத் தொடர்கிறது!
இங்கே தமிழ்நாட்டு நிலவரம் எப்படியாம்? படமே கதை என்னவென்று சொல்லிவிடுகிற மொமன்ட்.

கருணாநிதி அறிவிப்பு, சமாதி அலங்காரத்தோடு முடிந்து விட்டதோ?

இப்போது இந்த சர்ச்சைதான் ட்ரெண்டிங்காம்!


It seems that under the BJP even God must serve a political purpose & members of other parties must not be allowed to worship in the Prime ministerial presence!

2 comments:

  1. பொங்கல் அன்று ஒரே ஒரு நண்பர் மட்டும் எனக்குத் தொலைபேசி "தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து" சொன்னார். இனமும் பின்பற்றுகிறாராம்! நானும் நன்றி சொல்வதோடு நிறுத்திக்கொண்டேன். வாதம் செய்யவில்லை!

    ReplyDelete
    Replies
    1. எனக்கு அப்படி யாரும் வாழ்த்து சொல்வதில்லை ஸ்ரீராம்! உடன்பிறப்புக்கள் என்னோடு மல்லுக் கட்டுவதை நிறுத்தி நீண்டகாலம் ஆகிறது என்பதால் நானும் வாதம் எதிர்வாதம் செய்வதில்லை!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!