புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில் ஜனவரி 1, தரிசன நாள் செய்தி! இறையருள் நம்முடன் இரவு பகல் என எல்லாநேரத்திலும் கூடவே இருப்பதை . அமைதியாக, உள்முகமாகப் பார்க்கப் பழகினால் கண்டு கொள்ள முடியும். இந்த வருடம் முழுவதும் இதுவே நம்முடைய அனுபவமாகவும் இருக்கட்டும் என அன்போடு ஆசி வழங்குகிறார் ஸ்ரீஅரவிந்த அன்னை


இதைவிட அற்புதமான துவக்கம் வேறு உண்டா என்ன?! நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளுடன்!
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!