இன்று இந்த வீடியோ விவாதத்தைப் பார்த்தபோது இந்திய அரசியலைப் பார்த்து அமெரிக்கர்களும் கெட்டுப் போனார்களோ என்றொரு சந்தேகம் வருகிறது!
என்றதலைப்பே கொஞ்சம் உசுப்பேற்றிவிடுகிற மாதிரித் தான்! ஆனால் இதற்கு பதில் சொல்ல வேண்டியது ரஞ்சித்தே தவிர, ஆளூர் ஷாநவாஸ் அல்ல!
என்ன அநியாயம் இது என்று கனிமொழி பொங்கிய பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி கே ரங்கராஜனும் தொடரும் விவாதங்களில் பிசி!
கடைசியில் கனிமொழி பொங்கியது மார்க்சிஸ்டுகளுக்கு இலவச விளம்பரமாகிவிட்டதோ?
இங்கே ஒரு அரசை நடத்துகிற அடிப்படைத் தகுதி கொஞ்சமும் இல்லாத நபர்களைத் தேர்ந்தெடுத்த ஒரே பாவம் , பொறுப்பு இல்லாத நிர்வாக இயந்திரம் என்று பிரச்சினைகளை இன்னமும் பூதாகாரமாக்கிக் கொண்டிருக்கும் அவலத்தைத் தொட்டுச் சொல்கிற விதமாகப் பதிவுகள் எழுதிக் கொண்டிருப்பதை கவனித்திருப்பீர்கள்!
இந்திரா காந்தி மதம்பிடித்த யானைமாதிரி ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த அந்த நாட்களில் ஜிங்குச்சா போட்டுக் கொண்டிருந்தது வலதுகம்யூனிஸ்ட் என்று அடையாள படுத்தப்படுகிற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) இந்திராவை எதிர்த்தவர்கள் மீது கொஞ்சம் கூட அடிப்படையில்லாத, CIA கைக்கூலி என்று முத்திரை குத்திக் கொண்டிருந்தார்கள்
இந்தியாவில் இந்திரா கொண்டுவந்த எமெர்ஜென்சி களேபரங்களைப் பார்த்து The R Document என்று இர்விங் வாலஸ் எழுதியபுதினம் மாதிரி, இங்கே CIA கைக்கூலி என்று கூவினதுபோல அங்கேயும்! அமெரிக்காவில் அமெரிக்க அதிபருக்கே ரஷ்யாவின்வேலையாள் என்று விசாரணை நடத்தப் பட்டதாக செய்திகளை பார்க்கும்போது ஆரம்பரிகளில் சொல்லியிருந்தது சரிதானே?!
*******
ஞாயிறு பகிர்வில் இந்தச் செய்தி டிஸ்கியாக சேர்க்கப் பட்டது ஆனால் நேற்றைக்கு துக்ளக் ஆண்டுவிழா கூட்டத்தில் இல.கணேசன்சொன்னது போல #பப்பு இமேஜ் ராவுல் பாபா மீது அழுந்தப் படிந்திருப்பதை மாற்றுவதாக இல்லையே என்ன செய்ய?
+Md. Sultan Ad. Gulam தினகரனில் வெளிவந்த மறுப்புச் செய்தியை அனுப்பியிருக்கிறார்! நன்றி! இதில் சொல்லப் பட்டிருக்கிறபடி செய்தி பொய்யானதாக இருந்தால் இங்கேயும் என் வலைப் பதிவிலும் எழுதியது தவறாகக் கிடைத்த செய்தியின் அடிப்படையில் தான் என்று ஒப்புக்கொள்வது தான் நியாயமானதாக இருக்கும். அதன்படியே இந்தப்பகிர்வு.
ஆனால் சில கேள்விகளும் கூடவே எழுகின்றன. சன் குடும்பத்தின் தினகரன் முதலில் வெளியிட்டிருந்த செய்தியின் கடைசி வரியில் யாரோ ஒரு பிஜேபி ஆதரவாளர் சொல்லிக் கொடுத்து பேசியதாக எழுதியிருந்தது ஏன்?
காங்கிரசோடு தான் கூட்டணி என்று திமுக தலைமை உறுதியாக அறிவித்தபிறகும் தினகரனில் முதலில் வெளிவந்த செய்தி எதற்காக வெளியிடப்பட்டது? தனி ஆவர்த்தனமா? தங்கள் படத்தை விமரிசனம் செய்த ஒரு யூட்யூப் பதிவை காப்பிரைட் பிரச்சினை கிளப்பி முடக்கியவர்கள், , இந்தச் செய்தியில் கேள்வி கேட்டது பொய் செய்தி என்கிறார்களே தவிர தாங்கள் முன்னர் வெளியிட்டது தவறானது என்று வருத்தம் தெரிவிக்கவில்லையே!
ஏன்?

no comments
no plus ones
BLUE SATTAI MARAN-க்கு ஆப்பு வைத்த SUN PICTURES ? Petta கணாமல் போன அதிரச்சி !
இப்படி எழுதியபிறகு இன்னொரு செய்தியும் வருகிறது. Office of Congress overseas secretary Aarathi Krishnan confirmed to MyNation that the two questions were indeed asked. Krishnan confirmed on phone that she was present at Gandhi’s Dubai events. Her secretary then confirmed that Rahul's answer to the first question was that he treats all religions equally. "And he handled the girl’s second query with a counter question by asking her what would she do if she were the Prime Minister," he said, responding from Krishnan’s phone. இப்படி

செய்தியை முதலில் போட்டது மைநேஷன்டாட் காம்.
இன்றைக்கு அப்டேட் செய்து இருக்கிறார்கள். we stand by our news னு டிவிட்டரில் ...
Office of Congress overseas secretary Aarathi Krishnan confirmed to MyNation that the two questions were indeed asked. Krishnan confirmed on phone that she was present at Gandhi’s Dubai events. Her secretary then confirmed that Rahul's answer to the first question was that he treats all religions equally. "And he handled the girl’s second query with a counter question by asking her what would she do if she were the Prime Minister," he said, responding from Krishnan’s phone.
சுட்டி: https://www.mynation.com/news/rahul-gandhi-dumbfounded-dubai-little-girl-questions-pl8fjb

பிபிசிக்குத் தகவல் சொன்ன பிலால் அலியார் அசப்பில் பதிவர் சென்ஷி சாயலில்! ஆனால் முகநூல் பகிர்வுகளில் முகஜாடை வேறுபடுகிறது. இந்தச் செய்தியை மறுக்கவேண்டும் என்று ஒரு கூட்டமாகவே வேலை செய்திருப்பதையும் பின்னூட்டங்கள், அடுத்தடுத்த பகிர்வுகளிலும் பார்க்க முடிகிறது.
இங்கே இயக்குனர் பா.ரஞ்சித் அவர் விரும்புகிற படியே ஒரு தொடர் உரையாடலுக்கான மையமாகவும் தொடக்கப்புள்ளியாகவும் மாறிவருகிறார்! அவருடைய அம்பேத்கர் முன்னெடுப்பும் தலித்துகள் தனித்தே களம் காண வேண்டும் என்று சொல்வதும் திராவிடங்களுக்குப் பிடித்தமானதாக இல்லை.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!