தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்!
தீபாவளிக் கொண்டாட்டங்களின் பரபரப்பு நம் ஒவ்வொருவரையும் தொற்றிக் கொண்டிருக்கும் இந்த இனிமையான தருணத்தில், இதயம் நிறைந்த தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்களை உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்கிறேன்.தீபாவளி என்றாலே பட்டாசுச் சத்தம், புதுத்துணி, இனிப்புப்பலகாரங்களோடு, நண்பர்கள், சுற்றம் உறவுகள் என்று அனைவரோடும் பகிர்ந்துகொள்கிற தருணமாக இருப்பது, இந்த நாளை விசேஷமான பண்டிகையாகக் கொண்டாடுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். பண்டிகைக்கான காரணங்கள் பலவிதமாக சொல்லப்பட்டபோதிலும், முக்கியமான உள்ளடக்கம் தீமையை, இருளை அழிக்கும் ஒளியைக் கொண்டாடுவதே!


அசதோ மா சத் கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர் மா அம்ருதம் கமய
ஓம்! சாந்தி, சாந்தி, சாந்தி:


பொய்மையிலிருந்து சத்தியத்திற்கு அழைத்துச் செல்வாய்
இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்வாய்
மரணத்தில் இருந்து மரணமற்ற தன்மைக்கு இட்டுச் செல்வாய்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

இப்படி  திரிகரண சுத்தி, திரிதேகத்திலும் அமைதியும் சாந்தமும் நிலவ வேண்டிப் பிரார்த்தனை செய்வதே தீபங்களின் வரிசை என்று பொருள்படும் தீபாவளிப் பண்டிகையின்  முக்கியமான உட்கிடக்கையாக இருக்கிறது. ஸ்வாமி சிவானந்தரின் வார்த்தைகளில் தீபாவளிப் பண்டிகையை பற்றிக் கொஞ்சம் கேட்போம்.

"DEEPAVALI or Diwali means "a row of lights". It falls on the last two days of the dark half of Kartik (October-November). For some it is a three-day festival. It commences with the Dhan-Teras, on the 13th day of the dark half of Kartik, followed the next day by the Narak Chaudas, the 14th day, and by Deepavali proper on the 15th day.

There are various alleged origins attributed to this festival. Some hold that they celebrate the marriage of Lakshmi with Lord Vishnu. In Bengal the festival is dedicated to the worship of Kali. It also commemorates that blessed day on which the triumphant Lord Rama returned to Ayodhya after defeating Ravana. On this day also Sri Krishna killed the demon Narakasura.

In South India people take an oil bath in the morning and wear new clothes. They partake of sweetmeats. They light fireworks which are regarded as the effigies of Narakasura who was killed on this day. They greet one another, asking, "Have you had your Ganges bath?" which actually refers to the oil bath that morning as it is regarded as purifying as a bath in the holy Ganges.

Everyone forgets and forgives the wrongs done by others. There is an air of freedom, festivity and friendliness everywhere. This festival brings about unity. It instils charity in the hearts of people. Everyone buys new clothes for the family. Employers, too, purchase new clothes for their employees.

Waking up during the Brahmamuhurta (at 4a.m.) is a great blessing from the standpoint of health, ethical discipline, efficiency in work and spiritual advancement. It is on Deepavali that everyone wakes up early in the morning. The sages who instituted this custom must have cherished the hope that their descendents would realise its benefits and make it a regular habit in their lives.In a happy mood of great rejoicing village folk move about freely, mixing with one another without any reserve, all enmity being forgotten. People embrace one another with love. Deepavali is a great unifying force. Those with keen inner spiritual ears will clearly hear the voice of the sages, "O Children of God! unite, and love all". The vibrations produced by the greetings of love which fill the atmosphere are powerful enough to bring about a change of heart in every man and woman in the world. Alas! That heart has considerably hardened, and only a continuous celebration of Deepavali in our homes can rekindle in us the urgent need of turning away from the ruinous path of hatred.

On this day Hindu merchants in North India open their new account books and pray for success and prosperity during the coming year. The homes are cleaned and decorated by day and illuminated by night with earthern oil-lamps. The best and finest illuminations are to be seen in Bombay and Amritsar. The famous Golden Temple at Amritsar is lit in the evening with thousands of lamps placed all over the steps of the big tank. Vaishnavites celebrate the Govardhan Puja and feed the poor on a large scale.

O Ram! The light of lights, the self-luminous inner light of the Self is ever shining steadily in the chamber of your heart. Sit quietly. Close your eyes. Withdraw the senses. Fix the mind on this supreme light and enjoy the real Deepavali, by attaining illumination of the soul.

He who Himself sees all but whom no one beholds, who illumines the intellect, the sun, the moon and the stars and the whole universe but whom they cannot illumine, He indeed is Brahman, He is the inner Self. Celebrate the real Deepavali by living in Brahman, and enjoy the eternal bliss of the soul.

The sun does not shine there, nor do the moon and the stars, nor do lightnings shine and much less fire. All the lights of the world cannot be compared even to a ray of the inner light of the Self. Merge yourself in this light of lights and enjoy the supreme Deepavali.


Many Deepavali festivals have come and gone. Yet the hearts of the vast majority are as dark as the night of the new moon. The house is lit with lamps, but the heart is full of the darkness of ignorance. O man! wake up from the slumber of ignorance. Realise the constant and eternal light of the Soul which neither rises nor sets, through meditation and deep enquiry.

May you all attain full inner illumination! May the supreme light of lights enlighten your understanding! May you all attain the inexhaustible spiritual wealth of the Self! May you all prosper gloriously on the material as well as spiritual planes!"

-சுவாமி சிவானந்தா
ஹிந்து விரதங்களும் பண்டிகைகளும் என்ற நூலில் இருந்து

இந்த தீபாவளித் திருநாள், நம்முடைய புலங்களில்,கரணங்களில், மனதில் இருக்கும் இருட்டை அகற்றும் ஒளியாக வந்து நிறையட்டும். தீமையை வெல்லும் நாளாகக் கொண்டாடப்படும்  இந்தப் பண்டிகை, எது நல்லது, எது தீயது என்பதை அறிந்து தீயதை விளக்கும் விவேகத்தை நமக்கு அளிக்கட்டும்.இனிய வாழ்த்துக்களுடன்!

தீபாவளி கொண்டாடுவதற்குப் பல கதைகள் சொல்லப் பட்டாலும், இந்தப் பண்டிகை சமணம் வழங்கிய ஒரு கொடையாகவும்  ஒரு மாற்றுப்பார்வை இருக்கிறது. தமிழ் சமணம் என்ற வலைப்பதிவில் காணலாம்.3 comments:

 1. நல்ல நேரத்தில் நல்ல செய்தியை தந்தமைக்கு நன்றிகள். உங்களுக்கும் மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 2. விவரிப்புகள் மனதுக்கு உவந்தவையாக இருந்தன.
  தங்களுக்கும் மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

  மிக்க அன்புடன்,
  ஜீவி

  ReplyDelete
 3. மீண்டும் ப்ளாகில் வந்ததில் மகிழ்ச்சி, தீபாவளி வாழ்த்துக்கள் அன்புடன்.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!