காங்கிரசின் மூன்று முகம்! மோசம், படு மோசம், உச்சகட்ட மோசம் !


  இந்திய அரசியலின் சீரழிவே காங்கிரஸ் கட்சி இங்கே மூன்றுமாக இருப்பதுதான்!

டெக்கான் கிரானிகிள் நாளிதழைப் பார்த்துக் கொண்டிருந்த போது,அதில் வெளியான செய்திகளை விட கார்டூன்கள் கொஞ்சம் சிறப்பாக இருப்பதாகத் தோன்றியது. படத்தைப் பாருங்கள், சொல்ல வந்த கருத்து எவ்வளவு நாசூக்காக சொல்லப்பட்டிருக்கிறது! 

 ......இரண்டாவது ரேவல்யூஷனாம்!

  ரெண்டு பூஷன்களும் வளைஞ்சு திரும்பி முதக்கோணல் முழுக் கோணலானப்புறம் சுடு, சுடுன்னா ..........என்னத்தச் சுடறது?

 நல்ல விஷயம் எதுவானாலும் கல்லறைக்கு அனுப்புவதில் காங்கிரசுக்கு ஈடு இணை கிடையாது!
இப்போது இதை மட்டும் விட்டு விடுவார்களா என்ன!!

காகிதப் பூ  மணக்காது! காங்கிரஸ் கட்சிக்கு நேர்மை கிடையாது!
காகிதப்
பூவைத் தூர எறியுங்கள்!காங்கிரஸ் கட்சியை  உதறுங்கள்!

தேசம் உருப்பட, காங்கிரசைக் குப்பைத் தொட்டிக்கு அனுப்புவதொன்றே வழி!

இன்றைய நகைச்சுவை! காமெடிப் பீஸ்!
 

Deve Gowda asks civil society members not to quit drafting panel
New Delhi, Apr 22 (PTI)

Former Prime Minister H D Deve Gowda today asked the civil society members of the joint drafting committee of Lokpal Bill not to quit from it in the wake of an alleged campaign against them by ''vested interests'' who want to ''divert the focus'' from the Bill. 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!