கனிமொழி, கருணாநிதி, கேடி பிரதர்ஸ் எல்லாம் சரி!சால்வை அழகர் இல்லாமல் கச்சேரி களை கட்டுமா?சால்வை அழகர் கண்டனூர் பானா சீனாவையும் சேர்க்காமல், 2G ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெறும் கனிமொழி, ராசா, தயாநிதி  மாறனோடு முடிந்து போய்விடுகிற சமாசாரம் இல்லை!!
சுப்பிரமணியன் சுவாமி ஏற்கெனெவே பானாசீனாவையும் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் சேர்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்  தாக்கல் செய்திருக்கிறார். ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெறும் ஊழல் என்ற அளவோடு நின்றுவிடாமல், பாதுகாப்புக் குளறுபடிகள் என்ற அம்சத்தையும் சேர்த்து  விசாரிக்க வேண்டும் என்று சுவாமி தாக்கல் செய்திருக்கும் இன்னொரு மனு ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
ஜூன்ஒன்பதாம் தேதியிட்ட அவுட்லுக் வார இதழில், ஏ கே அக்ராவல் என்பவர் உள்துறை அமைச்சர் பானா சீனாவுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதியிருக்கிறார். கண்டனூர் சால்வை அழகர் முக்காடு போட்டு ஒளிந்து கொள்கிற விதத்தில் அந்தக் கடிதத்தில் சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

ஊழல் செய்வதில் தலைசிறந்தவர்கள் திமுகவினரா, அல்லது காங்கிரஸ் காரார்களா என்று பட்டிமன்றம் நடத்தினால், தீர்ப்பு சொல்கிறவர் பாடு திண்டாட்டம் தான்!

ஊழல் பெருச்சாளிகளாக  என்சிபி கட்சியின் சரத்பவார், ஜனதா தள தேவ கவுடா, முலாயம் சிங் யாதவ், லொள்ளு பிரசாத் யாதவ் இப்படி எல்லோரையும் பின்னுக்குத் தள்ளுகிற விதத்தில் தெற்கு முன்னேறி இருக்கிறது!

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று கூக்குரல் எழுப்பிக் கொண்டிருந்தவர்கள், வடக்கத்திக்காரர்களை தூக்கி சாப்பிடும் விதத்தில், ஐமு கூட்டணிக் குழப்பம் வெர்ஷன் ஒன்று மற்றும் இரண்டின் ஏழாண்டு கால ஆட்சிக் காலத்தில் ஊழலில் சாதனை படைத்திருக்கிறார்கள்.

திமுக மட்டும் தான் என்று நினைக்க வேண்டாம்!

திமுகவைக் கூட மிஞ்சும் விதத்தில் சால்வை அழகர் பானா சீனா, தன்னுடைய தனித்துவத்தைக் காட்டியிருக்கிறார் என்பது இந்தக் கடிதம் எழுப்பியிருக்கும் கேள்விகளில் இருந்து அனுமானிக்க முடிகிறது. கல்மாடி, கனிமொழி, ஆ.ராசாவெல்லாம் திஹாருக்குப் போய்விட்டார்கள். தயாநிதி மாறன் உள்ளே போவாரா மாட்டாரா என்பது தாத்தாவுக்கே இன்னும் தெரியாத ரகசியம்!

ஊழல் புகாரில் மாட்டிக் கொண்டு, திஹார் சிறைக்குள் உள்ளே போன பெருச்சாளிகள் விரல் விட்டு எண்ணிவிடக் கூடியவைதான்! உள்ளே போக வேண்டிய பெருச்சாளிகள் இன்னும் ஏராளம், ஏராளம்!

இராக்குடன் உணவுக்கு எண்ணெய் பேரத்தில் நட்வர்சிங்கை காவு கொடுத்து விட்டு, தப்பித்துக் கொண்ட காங்கிரஸ் மேலிடத்தோடு ஒட்டிக் கொண்டு  கண்டனூர்க்காரர் கண்டத்தில் இருந்து இன்று வரை தப்பித்துக் கொண்டு வருகிறார்.

அவுட்லுக் வார இதழுக்கு நன்றியுடன், அக்ராவல் எழுதிய கடிதம், ஆங்கிலத்தில் அப்படியே!

Dear Shri Chidambaram,

Your interview on Doordarshan to justify the brutal crackdown at Ramlila maidan —timed to perfection with Anna's fast at Rajghat —raised more questions than it answered. Sir, why do you suddenly seem to be the greatest opponent of the Jan Lokpal bill?

Why is it that you, more than anyone else in the government, appear so desperate as to have allowed attacking peaceful fasting people in the dead of the night?

Is it because, as is being widely suggested and perceived, you are worried that the Jan Lokpal would affect your political career?

There have been allegations that the finance ministry, under your watch, is responsible for allowing not only the generation of the largest amount of black money, but also guilty of the fact that it was generated through corruption.
The loss to the exchequer during your tenure, as you are undoubtedly aware, has been tentatively pegged at over rupees two lakh crores divided equally between the 2G scam and the iron ore scam. Sir, is it for this reason that you are being perceived as the greatest opponent of Jan Lokpal?

Prima facie, there seems to be a huge conflict of interest in your continuation on the Lokpal panel and the eradication of corruption through an independent Lokpal as envisaged in the Jan Lokpal bil as would be clear from some of the following questions that keep surfacing:
 • Is it not true that Essar were paid Rs 1700 crores by Hutch for the purpose of getting the government clearance from FIPB (under finance ministry) for the Hutch Vodafone deal by a particular date?
 •  
 • Was it a coincidence that the government gave the clearance within the time stipulated by Hutch, despite Hutch violating the foreign investment ceiling norms, and forgot to collect Rs10,000 crores of income tax before giving the clearance?
 •  
 • Is it not true that you as finance minister failed to ensure that the pricing of spectrum/ license took place at market determined price through a cabinet decision and not be left to the corrupt ministers of the DMK?
 •  
 • Can the polite letters written at the time absolve you of the guilt of the loss of around Rs 80,000 crores (pan India spectrum price calculated at Rs10,000 crores, the price at which they were sold) caused by M/s Raja and Maran?
 •  
 • How could you have allowed M/s Maran and Raja to sell the pan India spectrum/license for Rs1600 crores in 2007 and 2008, when Vodafone bought Hutch shares for a valuation of Rs 75,000 crores announced in Feb 2007? Can you claim to be so ignorant of the law and valuation so as to allow the deal to take place? Did you, Sir, take any steps to protect public interest and public revenue?
 •  
 • Did you not, instead, choose to look the other way knowing fully well that the black money will help DMK and the Congress win the election and bring them back to power?
In fact, Sir, apart from the above questions on the 2G scam, are you not disturbed by the questions that keep cropping up about your electoral victory during the last Lok Sabha?  

The petition pending in the High Court challenging your election will probably not be decided till your tenure as a MP and Minister is over, but when you question the representativeness of the civil-society members on the panel, do you ever pause to think about the question marks over your own? 

When you talk about the supremacy of Parliament, would you concede, Sir, that in such circumstances, perhaps your own right is, at the least, questionable?

Sir, would you not agree that the if the Jan Lokpal Bill Draft (that you seem so committed to bury) were to be in operation, your continuation in the cabinet would have become untenable? Would you not concede that an independent CBI, as envisaged under the Draft, would have at least treated you as culpable as M/s Maran and Raja?

Now, Sir, let me remind you of some of the questions about the iron ore scam:
 • Is it not true that during your watch as finance minister for four and a half years, corporates raked in profits of over Rs 2,00,000 crore through legal and illegal mining, mostly in the iron ore sector? How was this profit shared?
 •  
 • Is it not true that the mining royalty is to be revised every three years as per section 8 of MMDR Act? Is it not correct that it came up for revision in Oct 2004 but was deliberately was low and fixed and not ad valorem? Why was this done when profits in the mining of iron ore had soared manifold and were giving a 50% return? Why did it remain at a ridiculous Rs 7 to Rs 27 per tonne (depending on the type and grade of iron ore) with the average of around Rs 15 per tonne. This royalty was neither made ad valorem nor was it revised from year 2000 onwards when the international price of iron ore rose to dizzying levels. Not just that, will you please explain why you did again not revise the royalty in October 2007 by when the rate of iron ore had doubled in three intervening years and profit was 80%?
 •  
 • Why did you just not revise the royalty as long as you remained the finance Minster?
 •  
 • Would you agree that an independent investigation under the Lokpal could investigate the sales record of the iron ore miners to show that they were grossly under invoicing the sale price and under reporting the profits? Would you agree that huge amount of black money was generated and salted away? Would you think it would be a fit case to conclude that there were pay offs for not imposing export duty? Or that even when imposed, the duty was negligible?
 •  
 • Have you not served on the Board of Vedanta and been a corporate lawyer and a tax expert? Could you therefore argue that you were you ignorant of the stupendous profits being made by the mining industry?
Sir, there are some other persistent questions as well:
 • Would you agree that you were the common factor in the leak of Justicre Pathak Inquiry Committee report and Justice Liberhans report?
 •  
 • We all remember how Mr Natwar Singh was made the fall guy and made to pay for his role in the Oil for Food programme. But is it correct, as has been alleged, Sir, that you deliberately did not refer the three contacts (M9/35, M10/17 and M11/25) of Reliance to Pathak Committee which were obtained by paying bribes? Likewise, Sir, did you go out of your speech in Parliament to shield Mr Mukesh Ambani?
 •  
 • Why have we still not heard satisfactory answers to the killing of Azad, a Naxalite, and Pandey, an innocent journalist?
 •  
 • And of course there are disturbing questions in the wake of dirty tricks to defame the former law minister and the co-chairman of the drafting committee, Mr Shanti Bhushan. Sir, a fake CD was certified as true and its report leaked. But a report which certified the same CD as fake was not revealed. Sir, will you be willing to subject yourself to an investigation on any role you may have played in this? Sir, would you agree that the CD did not need any examination because it contained snippets of a conversation which were already in a different CD inolving a different conversation, in possession of the Court?
 •  
 • Sir, despite your elaborate interview to Doordarshan yesterday, even if we believe all your claims, why was it necessary to swoop down on sleeping followers of Baba Ramdev so brutally? Whether or not the whole campaign was an RSS-conspiracy, why not at least treat them as other citizens, deserving of all the rights? Do they not have the right to protest peacefully? Why not give enough notice and make them leave peacefully? Is it also true that there was an advisory issued to the electronic media not to cover Anna’s fast at Rajghat on June 8?
 •  
 • Sir, you have often asked the Maoists to abjure violence and express dissent peacefully. Do you think that the brutal crackdown on Ramlila ground sends the right message to the Maoists or all those who wish to protest peacefully?
Sir, after all this, you still think that you have the moral right to lecture the nation on corruption and democracy?

In the interests of fairness, Sir, why don't you step down from the Lokpal Bill panel to allay concerns that your conflict of interest may be causing a negative public perception?

Yours sincerely,
A.K. Agrawal

கேள்விகள் நிறைய இருக்கின்றன!

திசை திருப்பும் வேலைகள் நிறைய நடக்கும்! அகப்பட்டவனை மாட்டி விட்டு, தாங்கள் யோக்கியமானவர்கள் என்று பொய்வேஷம் போட்டுக் கொண்டு வருகிற வேலை நிறைய நடக்கும்!

திரு நெல்லை ஜெபமணி அவர்கள், கண்டுகொள்வோம் கழகங்களை என்று, (ஒரு தொடராக எழுதிப் பின்னாட்களில் புத்தகமாகவும் வந்தது)  திராவிட இயக்கங்கள் எப்படி இன, மொழி உணர்வுகளைத் தூண்டிவிட்டு, வெற்றிகரமாகக் கல்லாக் கட்டின என்பதை அருமையாக எடுத்துச்சொன்னது நினைவில் இருக்கிறது. அது போக காங்கிரஸ் பேரியக்கம் என்று சொல்லிக் கொண்டு. கண்டனூர் சால்வை அழகர்களுடைய பால் வடியும் முகத்துக்குப் பின்னால் இருக்கிற கோரத்தையும் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய தருணம் இது. காங்கிரஸ்காரர்கள் உத்தமர்கள் இல்லை, இந்த தேசத்தைப் பிடித்த சனியன், சாபக்கேடு!

காங்கிரஸ் கட்சியை வேரோடு சாய்க்காமல், இந்த தேசத்துக்கு விடிவு காலம் இல்லை!


 

3 comments:

 1. ஒரு படத்தில் தன்னுடைய ஆடு திருடு போய் விட்டதாக ஒருவர் பஞ்சாயத்தை கூட்டுவார்,ஆட்டை திருடிய வடிவேலு அந்த பஞ்சாயத்தை கலைக்க சகல வித்தைகளையும் பயன்படுத்துவார். பசியும்,பிரணாபும்,கபில் சிபிலும்,திக் விஜய சிங்கும் லோக் பாலை அமுல் படுத்த விடாமல் செய்யும் காரியங்கள் வடிவேலை ஞாபக படுத்துகிறது.

  ReplyDelete
 2. முதல் வருகைக்கு நன்றி திரு விஜயன்!

  வடிவேலு நினைவுக்கு வருவது சரி! வடிவேலு அகப்பட்டுக் கொண்டு அடிவாங்குவதும் கூடவே நினைவுக்கு வரவேண்டுமே!

  சில விஷயங்கள் வெறும் கற்பனையோடு நின்றுவிடாமல் காரியத்திலும் நிஜமானால்தான் ஜனங்கள் பிழைத்திருக்க முடியும்!  1

  ReplyDelete
 3. குதிரை குப்புற தள்ளியதும் இல்லாமல் குழியும் பறித்த கதையாக , இவருடைய,கிடைப்பதற்கு அரிய,காலத்தால் அழியாத பாடலையும் ,கட்டுரைகளையும் இவரது மகள் நவீன அவ்வையார் கனிமொழியின் கவிதைகளையும் ,இவரது கட்சியின் சின்னங்களையும் ,கொடியையும் மறைமுகமாக பாடத்திட்டத்தில் ஏற்றி பிரச்சாரம் செய்ததால் தான் இவ்வளவு துன்பமும் ,வேதனையும் அனுபவிக்கிறோம் . இப்போதும் வாயை மூடிக்கொண்டு இராமல் தீர்ப்பை தனக்கு சாதகமாக கொண்டு அறிக்கைகள் வெளியிடுவதால் ,ஜெயலலிதா அம்மையார் இன்னும் முரண்டு பிடிக்கப் போகிறார் . இவர் ஆட்சியில் இருந்த போதும் நம்மை நிம்மதியாக வாழ விடவில்லை ,இல்லாத போதும் நம்மை வாழ விடமாட்டார் போலும் .

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!