ஒரு போட்டி! ஒரு முயற்சி! உங்கள் ஆதரவு!

 
 
வீப்லி இணைய தளம் நடத்தும் வலைப் பக்கங்களை வடிவமைக்கும் போட்டியில், சமர்ப்பிக்கப் பட்ட ஒரு சாம்பிள்  பக்க வடிவமைப்பு இங்கே! டிசைன் எப்படி இருக்கிறதென்று பெரிதாக்கிப் பார்க்கலாம்!


பத்தாம் வகுப்பில் படிக்கும் நாட்களில் இருந்தே, கணினியைக் கையாளத் தெரிந்த நாள் முதல், வெப் டிசைன் செய்வதில் ஆர்வமும், முயற்சியும் இந்த இளைஞனிடம்
இருந்து வருகிறது. பள்ளியில் கூடப் படித்த நண்பர்களில் சிலரும் இதே மாதிரி, வெப் டிசைன் செய்வதில் நிபுணர்கள் தான்!

Dream  n Design ! இது இந்த இளைஞனின் கனவும், முயற்சியும் கூட!

கணினித் துறையில் என்ஜினீயரிங் படிப்பை முடித்து விட்டு வெளியே வர  இன்னும் இரண்டே மாதங்கள்!

சுயமாக, சிறகை விரித்துப் பறக்கும் முயற்சியின் வெள்ளோட்டம் இது!

உங்களுடைய ஆதரவும், வாக்கும் இந்த இளைஞனுக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

இந்த இருபது வயது இளைஞனின் முயற்சியை ஊக்குவிக்கும் விதமாக, வாக்களிக்கும் வசதி இங்கே இருக்கிறது!


 
நண்பர்களுக்கும், முடிந்தால் சொல்லுங்கள்!  

12 comments:

 1. ஏற்கனவே வோட்டு போட்டாச்சு சார். உங்கள் மகனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. விதூஷ்!

  நேற்றுத் தனிப்பட நண்பர்கள், அவர்களது நண்பர்கள் என்று க்ரூப் மெயிலாக அனுப்பியது கொஞ்சம் பலன் தந்திருக்கிறது!

  அதே நேரம், அந்த க்ரூப் மெயில் எத்தனை பேருடைய ஸ்பேம் பெட்டிக்குள் போய்விட்டது என்பது தெரியவில்லை.

  இது இன்னும் கொஞ்சம் அதிகமாக வேண்டும் என்பதற்காக! நண்பர்களுடைய நண்பர்களும் சேர்ந்து கொள்ளவேண்டும் என்பதற்காக!

  ReplyDelete
 3. பூங்கொத்துக்களுடன் வாழ்த்துக்களும்!

  ReplyDelete
 4. I logged my vote(118 is mine)

  My best wishes too to that lad. Keep it up boy

  http://www.virutcham.com

  ReplyDelete
 5. அன்போடு வாழ்த்துக்களையும், பூங்கொத்தையும் தந்தமைக்கு நன்றி திருமதி. அருணா!

  டீம் @ விருட்சம் டாட் காம்!
  ஆதரவுக்கு நன்றி

  ReplyDelete
 6. வோட்டு போட்டாச்சு சார்

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. @ நேசமித்திரன்!

  நன்றி!

  ReplyDelete
 8. ஏற்கனவே வாழ்த்துகளுடன் ஓட்டுப்போட்டாச்சு !!!

  ReplyDelete
 9. முயற்சி திருவினையாக்கும்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. வலை பக்க வடிவமைப்பு நன்று. ஓட்டுப்போட்டாச்சு

  ReplyDelete
 11. ஜீவி சார்! சபரிநாதன்!

  நன்றி!

  ReplyDelete
 12. சொல்லவே இல்ல...160வது ஓட்டு எம்பட ஓட்டு...வாழ்த்துக்கள்.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!