வெள்ளிக் கிழமைக் கேள்விகள்! படம் பார்த்துக் கேட்டுக் கொள்!


எங்கே எப்படியோ! இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் எல்லா நாட்களுமே ஏப்ரல் ஒண்ணுதான்!
  படத்துக்கு நன்றி:  http://www.johnhartstudios.com/cgi-bin/mt/mt-tb.cgi/5896 
கருத்து, படங்களுக்கு நன்றி: தினமணி, ஓவியம் அடடே மதி!

 
உஷ்..ஷ்..ஷ் ..! பதிவர்கள் சங்கம் வேணுமா, வேணாமான்னு பட்டி மன்றம் நடத்தி அடிச்சுக்கிட்டதெல்லாம் போதும்!  
குட்டிப் பொண்ணு ஆர்டர்! 
 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!