2019 தேர்தலில் இந்தியா எப்படி வாக்களித்ததாம்?

Centre for Policy Research  புதுடில்லியில் 1973 இலிருந்து இயங்கும் ஒரு லாபநோக்கில்லாத thinktank அமைப்பு என்ற பெயரில் அரசிடமிருந்து மானியங்களாய்ப் பெறுகிற ஒன்று.  அவர்களுடைய உள்நோக்கம் வரவுசெலவுகள் பற்றிய கேள்விகளை ஒதுக்கிவைத்துவிட்டு, மே 27 அன்று இந்தியா எப்படி வாக்களித்ததாம்? 2019 தேர்தல் முடிவுகளைப் புரிந்து கொள்ளும் விதம் என்ற தலைப்பில் ஒரு விவாதம் நடத்தியதன் காணொளி:  எச்சரிக்கை 109 நிமிடங்கள் பொறுமை இருப்பவர்கள், அரசியலைப் பகுத்தாய்வு செய்ய விரும்புகிறவர்கள் மட்டும் பார்க்கலாம்.   

   
தொடர்ச்சி 22 நிமிடங்கள் 


நேரமில்லாதவர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளிவந்த ஒரு செய்திக்கட்டுரையை படித்துப் பார்க்கவும். 


டிஸ்கி போட்டு நாளாகிவிட்டதென்பதால் ஒரு டிஸ்கி! இதில் விவாதிக்கப்பட்ட கருத்துக்களை நான் அப்படியே வழிமொழிகிறேன் என்று அர்த்தமில்லை. உலகம் எப்படி இயங்குகிறது என்பதை 360 டிகிரியில் இருந்து பார்த்துப் புரிந்து கொள்வதற்காக மட்டும்! 

மீண்டும் சந்திப்போம்.
  

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!