துக்ளக் 50! திருச்சி சிறப்புக் கூட்டம் நேரலை வீடியோ!

வருகிற தைப்பொங்கலோடு துக்ளக் இதழ் தனது பொன்விழாவைக்  கொண்டாடவிருக்கிறது என்பதை அதன் முன்னோட்டமாக இன்று திருச்சியில் ஒரு சிறப்புக் கூட்டம் நடைபெறுவதை ஏற்கெனெவே சொல்லியிருந்தேன்.


ரங்கராஜ் பாண்டே தனது சாணக்யா தளத்தில் இந்த நிகழ்ச்சியை   நேரடி ஒளிபரப்பு செய்திருக்கிறார்.


நிகழ்ச்சியை, வீடியோவைத் துவக்கத்திலிருந்தே பார்க்க முடியும்.

மீண்டும் சந்திப்போம். 

  

2 comments:

  1. நிகழ்ச்சியைப் பார்த்தீர்களா?   சுருக்கமாக ஒரு அறிக்கை கொடுங்களேன் ...

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம்! தனிப்பதிவாகவே திங்களன்று எழுதியாயிற்று!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!