கண்டுகொள்வோம் கழகங்களை! கூடவே காங்கிரசையும்!

நேற்று ராஜீவ் காண்டி மரணத்துக்கு ஒப்பாரி, அஞ்சலி, என்று சில விஷயங்களை பார்த்தேன். ராஜீவ் கொலை விவகாரம்  என்றால் உடனடியாக  நினைவுக்கு வருகிற சில பெயர்களில் மறைந்த ஜனதா கட்சித்தலைவர் நெல்லை ஜெபமணியின் மகன் மோகன்ராஜும் ஒருவர்.


கழகங்கள் இல்லாத தமிழகம் என்ற முழக்கம் நிஜமாகவே நன்றாகவே இருக்கிறது என்றாலும் ஆயுசுக்குள் ஒருதரமாவது ஜெயிச்சுடுவேன் என்கிற ஜெபமணி மோகன்ராஜுடைய நம்பிக்கை கொஞ்சம் அதிகப்படியாகவே தெரிவது நம்மூர் அரசியல் கள யதார்த்தம்.

ராஜ குடும்பத்து இளவல் சஞ்சை விமான விபத்தில் சாவுறான்
முதலில் விசாரணை உண்டு என்ற நிம்போ மேனியாக் இந்திரா பின்னர் உடனே விசாரணை இல்லை இல்லை என்கிறார்!
விசாரணை செய்திருந்தால் விபத்துக்கு மூன்று நாட்க்ளுக்கு முன்னர் சஞ்சை வீட்டுக்கு மிக மிக தாமதமாக வந்த இந்திராவை ஏன் சாத்தினான் என்ற விஷயம் வெளியே வந்திருக்கும்!
இந்திரா மானம் திரேந்திர பிரமச்சாரி ஜீப்பில் ஏறி பறந்து போய் இருக்கும்!
அடுத்து இந்திரா கொல்லப்படுகிறார்.
ஆர் கே தவான் என்ற அவ வீட்டு எடுபிடி என் வாயை ரொம்ப கிளராதீர்கள் ஒரு பெரிய குடும்ப மானம் கப்பலேறும் என்று விசாரணை செய்த தக்கரிடம் சொல்கிறான்!
அவன் கடைசி வரை வாயை திறக்கவில்லை
.இருவரின் அகால மரணத்தால் இத்தாலிய மதுமங்கை சோனியாவுக்கு சாரி சாரி ராஜீவுக்கு ரூட் கிளியர்.பிரதமர் ஆகிறார்? பகல் கொள்ளை ஆரம்பம்!
தன் பெயரால் நடக்கும் பகல் கொள்ளையால் ஆடிப்போகும் ராஜீவ் தடுமாறுகிறன்.
ஹூம் இவன் இதுக்கு சரிபட்டு வரமாட்டான் என்று அவனும் கொல்லப்படுகிறான்..
ஒரு கேவலமான புலன் விசாரணை நடக்கிறது.முக்கிய குற்றவாளீகள் சர்வ சுதந்திரமாக ஆட்டம் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள் !
கொலைகளில் சர்வதேச பின்னணி சந்திர லோகத்து சதி என்று பூச்சாண்டி வேற!
சட்டங்கள் சப்பாணி ஆகிவிட்டன!
மூன்று அகால மரணங்களை கண்டு கொஞ்சமும் அசராத அடங்காத பயப்படாத  சோனியா ஒரு கொள்ளை அடிமை கூட்டத்தின் மூத்த தலைவி ஆகிவிட்டாள். உலகின் பெரும் பணக்காரி ஆகிவிட்டாள்!
ஆசைக்கு ஒன்னு ஆஸ்திக்கு ஒன்னு என்று இருப்பதை மருந்துக்கூட பயம் இல்லாமல் களத்தில் இறக்கி ஃபிலிம் காட்டுகிறாள்.
இதை யெல்லாம் நினைத்து கவலைப்படாமல் நாம் தியாகம் என ஆராதிக்கிறோம்
இறைவன் இருக்கிறான்.
எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு.
பார்ப்போம். ஜெய்ஹிந்த்!    
நேரு பரம்பரையின் மானத்தைக் கப்பலேற்றியது முதலில் MO மத்தாய் தான் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்காக, அப்படியல்ல, குடும்பமே ஒருமாதிரியா கலப்படமான நடத்தையோடு இருந்தது என்கிற   விஷயம்  நிறையப்பேருக்குத் தெரியும் என்ற தகவலுக்காக,    மோகன்ராஜுடைய முகநூல் பகிர்வை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். 


அரசியலில் ஊடகப்பொய்கள் இங்கே எப்படி எப்படியெல்லாம் கட்டமைக்கப் படுகின்றன என்பதற்கு மேலே நீங்கள் பார்க்கும் செய்தியே நல்ல ஆதாரம்.  So Sorry!

நாளை மதியத்துக்கு மேல் தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்பதற்கான தெளிவான trend தெரியவரும். இப்போது ரொம்ப துள்ளிக்குதிக்கிறவர்கள் மூஞ்சி எப்படியிருக்கும்?
  
இப்படித்தானா?

மீண்டும் சந்திப்போம்.
  

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!