நாடாளுமன்றத் தேர்தல்! எக்சிட் கணிப்புகள் சொல்வதென்ன?

இந்த நாடாளுமன்றத் தேர்தல்களின் போக்கு என்னவாக இருக்கும் என்பதை காங்கிரஸ் கட்சி சென்ற டிசம்பரில் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்ததும் நடந்துகொண்ட விதமே தீர்மானித்து விட்டது என்று சொன்னால் நம்புவீர்களா?


சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்தவுடன் மாயாவதியும் அகிலேஷ் யாதவும் காங்கிரசுடன் கைகோர்க்கத் தயாராக இருந்துமே கூட, திமிருடன் உதறியது காங்கிரஸ்! காங்கிரசுக்கு அகிலேஷ் மாயாவதி கூட்டணி கொடுத்த மூக்குடைப்பே முடிவு என்னவாக இருக்கும் என்பதற்கு முன்னோட்டமாக இருந்தது. இப்போதைய கணிப்புகளில் ஒன்றைத் தவிர, மற்றவை பிஜேபி 50 இடங்கள் ஜெயிக்கும் என்று சொல்கின்றன. மீதமிருக்கிற 30 இல் அகிலேஷ் மாயாவதி கூட்டணி 28 அதிர்ஷ்டமிருந்தால் காங்கிரசுக்கு அதே 2 என்று poll of polls சொல்கிறதாம்! மேற்குவங்கம், ஒரிசா, பீகார் முதலான இடங்களில் பிஜேபி+ வெற்றிகரமாகக் கால் பதித்து இருக்கிறது.   
  

புலிக்கு பயந்தவர்கள் என்மீது படுத்துக்கொள்ளுங்கள் என்றானாம் ஒருத்தன்! 

மூன்றாவது அணி, மீண்டும் தேவே கவுடா மாதிரித் தங்களில் ஒருவர் பிரதமராக ஆகலாம் என்று கனவு கண்டவர்களில் ஒருவர்கூடத் தேறவில்லை என்பது இந்தத் தேர்தல்முடிவுகளின் மிகப்பெரிய சோகம்! பாடம்! 

ஆக, 1984 இற்குப் பிறகு மீண்டும் நரேந்திரமோடியே பிரதமராக ஆகிறார் என்பது உறுதியாகியிருக்கிறது.  


இந்த முடிவுகளை வாசிக்கும்போது நம்மூர் சேனல்களின் செய்தி வாசிப்பவர்களுடைய முகம் விளக்கெண்ணெய் குடித்தது போல வைத்துக் கொண்டு வாசித்ததே மிகப்பெரிய வேடிக்கை!
   
இதற்கு மேல் சொல்ல ஏதாவது இருக்கிறதா?

மீண்டும் சந்திப்போம்.  


11 comments:

 1. காணொளி பார்த்தேன். கேஜிஜி பேஸ்புக்கில் லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு என்று ஒன்று வெளியிட்டிருந்தார். கடைசிப்படம் 'நமக்கு நாமே' புன்னகைக்க வைத்தது.

  ReplyDelete
  Replies
  1. கேஜிஜி சாருக்கு நான் படிக்கக்கூடாதுன்னு எண்ணமா? அதை எபி வாட்சப்பில் பகிர்ந்துகொண்டிருக்கலாமே

   Delete
  2. K G Gouthaman
   15 மணி நேரம் ·
   லயோலா கருத்து கணிப்பு:
   காங்கிரஸ் : 401
   தி மு க : 30
   பா ஜ க : 42
   மற்றவர்கள்: 70

   Delete
 2. நேருவின் மறைக்கப்பட்ட அசிங்கமான வரலாறு

  கேள்வி-1. ஜவஹர்லால் நேருவின்
  அம்மா பெயர் தெரியுமா?
  தெரியும் சார்..! துசு ரஹ்மான் பாய்.

  கேள்வி-2. ஜவஹர்லால் நேருவின்
  அப்பா பெயர் மோதிலால் நேரு தானே?
  இல்லை சார் முபாரக் அலி.

  கேள்வி-3 அப்படியானால்
  மோதிலால் நேரு என்பவர் யார்?
  துசு ரஹ்மான் பாயின் இரண்டாவது கணவர் சார்.

  கேள்வி-4 அப்படியானால் மோதிலால் நேரு துசு ரஹ்மான் பாயின் கணவரானது எப்படி?
  அதுவா சார் முபாரக் அலியின் வீட்டில் பணிபுரிந்த ஒரு பணியாளர் சார். முபாரக் அலி இறந்தவுடன் சொத்துக்காக துசு ரஹ்மானின் இரண்டாவது கணவரனார் சார்.

  கேள்வி-5: ஜவஹர்லால் நேரு பிறப்பால் காஷ்மீர் பண்டிட்தானே?
  இல்ல சார்... அப்பா அம்மா இருவருமே முஸ்லிம் சமூகத்தினர் என்று மேலே நான் தெளிவாக சொல்லியபிறகும் என்னை சோதிக்கத்தானே சார் இந்த கேள்வியை கேட்டீங்க...

  புத்திசாலி மாணவனை பார்த்து....
  ஆம் உனது வரலாற்று நினைவுகளை சோதிக்கவே இப்படி கேட்டேன் என்று அடுத்த கேள்விக்கு தாவினார் அதிகாரி.

  கேள்வி-6 மோதிலால் நேருவின்
  அப்பாவின் பெயர் என்ன?
  ஜியாசுதீன் கஜனி.

  கேள்வி-7 அப்படியானால் இவரது
  வரலாறும் உனக்குத் தெரியும் தானே ?
  ஆம் சார்.இவர் டெல்லி யமுனா நதிக்கரையோரம் வாழ்ந்த குடிசைவாசி சார்.

  ReplyDelete
 3. 1857 ம் வருட யமுனா நதியின் அதிக வெள்ளத்தால் இவரது குடிசையும் அடித்துபோச்சி சார். பிழைக்க காஷ்மீர் சென்ற சில முஸ்லிம் குடும்பங்களில் இவரது குடும்பமும் ஒன்னு சார்.

  அங்கே பண்டிட்கள் மத்தியில் தான் ஒரு முஸ்லிம் என்று தெரிந்தால் வேலை கிடைக்காது என்று ஜியாசுதீன் கஜனி என்ற தனது பெயரையே கங்காதர நெக்ரி என்று மாற்றி வாழ்ந்தவர் சார்..

  கேள்வி-8 அப்படியானால் இவர்
  காஷ்மீரிலே தானே வாழ்ந்து இறந்தார்?
  இல்ல சார். ஓரளவு பணம் சேர்ந்தவுடன் காஷ்மீர் பண்டிட் என்ற அடையாளமாக கஷ்மீரி தொப்பியுடன் அலகாபாத் நகருக்கு இடம் பெயர்ந்தார் சார். அங்குதான் ஜவஹர்லால் நேரு சட்டம் பயின்று அங்கேயே வழக்கறிஞர் தொழிலையும் தொடங்கினார்.

  கேள்வி-9 இந்திராவின் பெற்றோர்கள் யார்? அப்பா ஜவஹர்லால் நேரு என்ற பர்ஷிய முஸ்லிம் அம்மா கமலா கௌர் என்ற காஷ்மீர் பண்டிட் சார்.

  கேள்வி-10 ராஜீவ் காந்தியின் பெற்றோர்கள் பெயர்? அப்பா ஜெஹாங்கீர் பெரோஸ் கான். அம்மா மைமுனா பேகம் என்ற இந்திரா பிரியதர்சினி சார்.

  கேள்வி-11 ஜவஹர்லால் நேருவின்
  மகளான இந்திரா தானே?
  ஆம் சார் தனது வீட்டு பணியாளரான காதலன் பெரோஸ்கானை மணக்க வேண்டுமானால் முஸ்லிமாக மாறச் சொன்னார்கள் அவரது பெற்றோர். அப்பாவிற்கு (நேருவுக்கு) தெரியாமல் மதம் மாறி பெயரையும் மாற்றி நடந்த திருமணம் சார்.

  கேள்வி-12 அப்படியானால் இந்திரா காந்தி என்ற பெயர் எப்படி வந்தது? மோகனதாஸ் கரம்சந்த் காந்தி நேருவின் வற்புறுத்தலால் இந்திராவின் பின்னால் பிரியதர்சினி என்பது இந்துவை நினைவூட்டுவதால் வேறு பெயரை வைக்க சொன்னார். அதன்படி தனது பெயரின் பின்னால் உள்ள காந்தியை சேர்த்து இந்திரா காந்தி என்று மாற்றி வைத்தார்.

  கேள்வி-13 இந்திராவுக்கு எத்தனை பிள்ளைகள்?
  என்ன சார் இவ்வளவு ஈசியான கேள்வியா கேட்கறீங்க... ராஜீவ் கான் சஞ்சய் கான்னு 2 பேர் சார். இவனை எப்படியாவது மடக்கனுமென்ற ஆசிரியர்

  கேள்வி-14 இருவருக்கும் ஒரே
  அப்பா தானே என்று கேட்டார்?
  இல்லவே இல்ல சார்.

  கேள்வி-15 அப்படியானால் அவர்கள் பெயர் தெரியுமா? ராஜீவின் அப்பா பெரோஸ்கான் தான் சார். ஆனால் சஞ்சயின் அப்பா பெரோஸ்கான் இல்ல சார்.

  கேள்வி-16 அவர் பெயர் என்ன? தெரியும் சார் ஆனால் சொல்லமாட்டேன் சார்... அதிகாரி ஏன்? வேணாம் சார் அப்பறம் சஞ்சயை இந்திரா அனுப்பிய இடத்திற்கு என்னயும் இப்ப உள்ளவர்கள் அனுப்பிவிடுவார்கள் சார் அதனால் சொல்லவே மாட்டேன் சார்...
  பொடிபய அநியாயத்திற்கு புத்திசாலியாக இருக்கறானே, என்று நினைத்த அதிகாரி மிகவும் சிக்கலான ஒரு கேள்வியை பயல க்ளீன் போல்ட் ஆக்கனுமென்று கேட்டார்

  கேள்வி-17 ஜவஹர்லால் நேரு( முன்னாள் இந்திய பிரதமர்) முகம்மது அலி ஜின்னா (முன்னாள் பாக்கிஸ்தான் பிரதமர்) ஷேக் அப்துல்லா (முன்னாள் காஷ்மீர் முதல்வர்)

  இந்த மூவருக்கும் உள்ள ஒற்றுமையை சொல்ல முடியுமா?
  பையன்: முடியும் சார்... மூவருக்கும் ஒரே அப்பா சார்.
  ஆஹா பய புள்ள தப்பிச்சுடுச்சே என்று நினைத்த அதிகாரி எப்படி எப்படி சொல்லு என்றார் ஆச்சர்யத்தோடு...

  அதுவா சார் ஜவஹர்லால் நேருவின் அம்மாவின் 2 வது கணவர் மோதிலால் நேரு. முகம்மது அலி ஜின்னாவின் அம்மா மோதிலாலுக்கு 4 வது மனைவி ஷேக் அப்துல்லாவின் அம்மா மோதிலாலுக்கு 5வது மனைவி... என்றாலும் ஷேக் அப்துல்லா மட்டுமே மோதிலால் நேருவிற்கு பிறந்தவர்... மற்ற இருவரது அம்மாக்களும் இவருக்கு மனைவி அவ்வளவே தான் சார்... போதுமா சார்.. இன்னும் வேணுமா சார்.

  ஐயோ போதும்டா இனி உன்னை எந்த கேள்வியும் கேட்கமாட்டேன்... ஒரே ஒரு சந்தேகம்டா பயலே..?

  என்ன சார் கேள்வி கேக்கற எடத்துல இருந்து கொண்டு சந்தேகம்னு இறங்கி வறீங்க...பரவாயில்லை கேளுங்க என்றான் மாணவன்.

  கடைசி கேள்வி-18 இந்த தகவல்களை எல்லாம் நமது சுதந்திர இந்திய அரசு மறைத்து தானே வரலாறு புத்தகங்களை பொய்யாக எழுதியது இதை எல்லாம் எங்கிருந்து தெரிந்து கொண்டாய் என்ற கேள்விக்கு ...

  சார் இந்த லிங்க்ல இருந்து தான் என்று ஒரு லிங்கை கொடுத்தான் பாருங்க அதாங்க ஹைலைட்.!!

  https://archive.org/…/ReminiscencesOfTheNehruAgeBy-…/page/n3

  Thanks: @vanamadevi
  Image may contain: 1 person, close-up

  ReplyDelete
  Replies
  1. ஜோதி ஜி! இவையெல்லாம் பழைய கதை. நேரு குடும்பத்துக்கு கதைகளை டாக்டர் சுப்ரமணியன் சுவாமி அம்பலப்படுத்திய மாதிரி வேறு எவரும் செய்ததில்லை. #நேருபாரம்பரியம் என்பதே விசுவாசமிக்க ஐசிஎஸ் ஐஏஎஸ் அதிகார வர்க்கத்தின் ஒரு பகுதியால் திட்டமிட்டுப் பாதுகாக்கப்பட்ட கட்டுக்கதை என்பதற்குமேல் ஒன்றுமில்லை.

   Delete
 4. https://archive.org/…/ReminiscencesOfTheNehruAgeBy-…/page/n3

  நேரம் ஒதுக்கி இதை படித்துப் பார்க்கவும். எனக்கு அதிர்ச்சியாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. MO மத்தாய் எழுதிய இந்தப் புத்தகத்தை முதலில் வாசித்தது 1984 வாக்கில் ஜோதிஜி! டில்லி விகாஸ் பதிப்பாகவெளியீடாக 1978 இல் சிலபதிப்புகள் கண்ட இந்தப்புத்தகத்தை 1980 இல் இந்திரா மீண்டு வந்தபிறகு சத்தமே இல்லாமல் காணாமல் போகச் செய்தார்கள்.

   Delete
 5. https://archive.org/details/ReminiscencesOfTheNehruAgeBy-m-o-mathai/page/n3

  ReplyDelete
  Replies
  1. https://consenttobenothing.blogspot.com/2010/06/blog-post_13.html இந்தப்பதிவையும் கொஞ்சம் வாசித்துவிடுங்கள் ஜோதிஜி! அரசியலில் முதல்பாடம் எதைக்கண்டும் அதிர்ச்சி அடையாமல் இருக்கப்பழகுவது!

   Delete
  2. நீங்க எழுதிய சமயத்தில் சுடச்சுட படித்து விட்டேன்.

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!