இட்லி வடை பொங்கல்! #26 அரசியல் காமெடிகள்!

அரசியல் காமெடிகள் என்றால் தமிழக அரசியலுக்கு அதிலே முதல் இடம் இல்லாமலா? ஓசிச்சோறு வீரமணி முதற்கொண்டு எத்தனை எத்தனை காமெடியன்கள் இருக்கிற மாநிலம் இது!  ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா தளத்தில் இருந்து ஒரு graphics கலக்கல்!


தலைப்பென்னவோ 7 கட்டத்தேர்தல் என்றிருந்தாலும் இதில் 2வது கட்டத்திலேயே தேர்தல்கள் முடிந்துபோன தமிழகத்தில்  அரசியல்வாதிகள் படுகிற பாட்டோடு முடித்துவிட்டு, தொடரும் என்று போடுகிறார்கள். 2 நிமிட வீடியோ கலக்கல் காமெடி இது. 

இது 2 வருடங்களுக்கு முந்தைய வீடியோ 
கமல் காசர் இன்றும் கூட எல்லைக்கோட்டைத் தாண்டுவதில்லை 

கமல் காசர் பற்றி எழுத்தாளர் சாரு நிவேதிதா! நன்றி குமுதம் FB பக்கங்கள் என்ன நக்கல், லந்து?!!
  
பழைய பஞ்சாயத்து ஏதாவது இருக்கா
சாரு நிவேதிதா
கமல்ஹாசன் உளறுவதற்கெல்லாம் சினிமாக்காரர்கள் கடந்த 40 ஆண்டுகளாக ஜால்ரா அடித்து வந்திருக்கிறார்கள். பாவம் அவர்கள், கமல் கொடார்ட் என்று ஒரு பெயரைச் சொன்னால் அவர்களுக்கு என்ன எழவு புரியப் போகிறது? கொதார் என்ற ஃப்ரெஞ்ச் பெயரைத்தான் அப்படி உளறுகிறார் என்று அவர்களுக்கு என்ன தெரியும்?
ஒரு இங்க்லீஷ்காரன் கேண்டி கேண்டி என்று சொன்னால் மற்ற இங்க்லீஷ் மடையன்களுக்கு அது காந்தியைக் குறிக்கிறது என்று தெரியுமா என்ன?
கமல் உளறுவதற்கெல்லாம் 40 ஆண்டுகளாகத் தலையாட்டிக் கொண்டிருந்தார்கள். சினிமா மட்டும் அல்ல; அவர் தன் அலுவலகத்துக்கு வரவழைத்துப் பேசும் எழுத்தாளர்களும் ஜால்ராதான் அடிக்க வேண்டும். மீறிப் பேசுபவர்களை அவர் சந்தித்ததும் இல்லை; பேசியதும் இல்லை. 40 ஆண்டுகளாக ஜால்ராக் கூட்டத்துக்கு இடையிலேயே ஒருத்தர் பேசிக் கொண்டிருந்தால் கமல் இப்போது பேசுவதே ரொம்பத் தெளிவு என்பேன்.
யோசித்துப் பாருங்கள்; ஒருத்தர் 40 ஆண்டுகளாக ஜால்ரா கூட்டத்துக்கு நடுவில் மட்டுமே பேசிக் கொண்டிருந்து விட்டு இந்த அளவுக்கு நிதானமாக இருப்பதே உலக ஆச்சரியம். பிரச்சினையின் ஆணி வேர் என்னவென்றால், நன்கு படித்த, நல்லவிதமாக சிந்திக்கக் கூடிய, தெளிவான புத்திஜீவி என்று சொல்லக் கூடிய சாருஹாசனே கமலை ஜீனியஸ் என்கிறார் என்றால் 40 ஆண்டுகளாக கமல் வளர்ந்த, இருந்த சூழலை கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.
கமலைப் பற்றி யோசிக்கும் போது, 40 ஆண்டுகள் மனிதத் தொடர்பே இல்லாமல் ஒரு குகையில் வளர்க்கப்பட்ட மனிதன் ஒருவனே எனக்கு ஞாபகம் வருகிறான். இப்போதுதான் முதல்முதலாக அந்த மனிதன் வெளி உலகைப் பார்க்கிறான். இந்துதான் முதல் தீவிரவாதி என்கிறான்.
எல்லோரும் கிராமத்துக்குச் செல்லுங்கள் என்கிறான். அப்படித்தான் கமலும். எனவே கமலை மன்னித்து விடுங்கள். இப்போதுதான் அவர் பேச ஆரம்பித்திருக்கிறார். மழலைப் பேச்சில் தப்பு கண்டு பிடிப்பது பர்வர்ஷன்.


ரங்கராஜ் பாண்டே சாணக்யாவாகி  இப்போது தேர்தல் முடிவுகளின் தனிக்காட்டு ராஜாவாகவும் ஆகிவிட்டாராம்! தேர்தல் முடிவுகளை வியாழன் காலை 8 மணிமுதலே நேரலை ஒளிபரப்பாம்! சொல்கிறார்கள்!
   

மார்க்சிஸ்டுகள் கட்டாந்தரையாக ஆக்கிய மேற்கு வங்கத்தில் மீண்டும் பசுமை  துளிர்க்கிறதாம்! மம்தா பானெர்ஜிக்கு ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷம் கேட்டால் இடியோசை கேட்ட நாகம் என்று சொல்வார்களே, அதுமாதிரி பயம் வருவது இயற்கைதானே!

மீண்டும் சந்திப்போம்.
   

12 comments:

 1. இன்றைக்கு காந்தியின் பேரன், கமலஹாசனுக்கு எழுதிய கடிதம் (கமல், முதல் தீவிரவாதி இந்து என்று உளறியதற்குப் பின்னால்-அதன் எஃபெக்ட் பார்த்தீங்களா? அவருடைய அடுத்த கூட்டத்துக்கு அலைமோதிய இஸ்லாமியர்கள். கமலைப் போன்ற பயங்கரவாதிகள்தான் இந்த சமூகத்துக்கு ஆபத்தானவர்கள்) வாட்சப்பில் உலா வருகிறதே..படித்தீர்களா? கமலஹாசனை 'உளரவேண்டாம்' என்று அன்பாகக் கேட்டுக்கொள்ளும் அந்தக் கடிதம், காந்தி, ஆர்.எஸ்.எஸ். மீது கொண்டிருந்த பெரு மதிப்பைச் சொல்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வாட்சப் க்ரூப் எதிலும் நான் இல்லை. அதனால் அங்கே உலாவரும் செய்திகள் எதுவும் எனக்கு கிடைப்பதில்லை

   Delete
  2. கமல்ஹாசனுக்கு காந்திஜியின் கொள்ளுப்பேரன் ஸ்ரீக்ருஷ்ண குல்கர்ணியின் கடிதம்
   ----------- An open letter to Kamal hasan from the great grandson of Gandhi ji, Shri Krishna Kulkarni. ----------- Nathuram Godse was an assassin – he was not a Hindu terrorist

   An open letter

   Dear Shri Kamal Haasan,

   Namaskar.

   Growing up, I was a fan of your acting and your films, “Ek Duje Ke Liye”, “Saagar”, and “Sadma” etc. Those were good years and you were still focussed on your main talent – acting. This focus was to our (your audiences) benefit. We enjoyed your superb performances. Thank you so much Sir.

   In recent times you joined electoral politics and I got a glimpse of the real person you are. In your films, you were always the actor who impressed me with his value systems. But alas, these value systems were the demand of a scripted story. Real life is unfolding without a script…

   Your utterances today, during your campaign speech at Aravakurichi in Karur district of Tamil Nadu, where you claimed to be (in spirit) the great grandson of Gandhiji were not surprising. Here you went on to say that Nathuram Godse was the first Hindu terrorist.

   Before I share with you my own view, I do wish for you to know that unlike you, the man whose great grandson you claim to be in spirit, Gandhiji did have a relationship with the Rashtriya Swayamsevak Sangh – a fact that is less known, because it is inconvenient and so for the most part it is ignored:

   1. The RSS always stood for Akhand Bhaarat, and so did Gandhiji – absolute congruence there.

   Delete
  3. 2. Gandhiji was not involved in the decision to partition India. He had famously said – partition over my dead body. But after partition had been decided and was done – Gandhiji stood for his principle of “Satyagraha – insistence for the truth”. It was this fearless adherence to this principle that got him to insist that Rs. 55 crores be remitted by the Govt. of India to Govt. of Pakistan. 3. Gandhiji’s use of simple means such as the “charkha” and “non-violent civil disobedience” were admired by the RSS because these means increased public support for our freedom struggle. Dr K. B. Hedgewar, the founder of the RSS, was an active participant in the non-cooperation movement of 1921 and the civil disobedience movement of 1930. For his involvement, he served two rigorous prison sentences. Do you know this? 4. To understand Gandhiji, you have to understand the roots of his life. He was rooted in Sanatana Dharma and the Bhagawat Geeta. There is no ambiguity in this assertion. The proof of this can be found in Gandhiji’s insistence on “satyagraha or insistence for the truth”; “cow protection”; “abolition of untouchability; gram swaraj; swadeshi etc. His affinity for the eternal Hindu thought is there for all to read and see. 5. It was in 1934, when Gandhiji was in Wardha, that he attended a camp of the RSS. During this he was moved to learn that the camp included swayamsevaks from the Scheduled Castes and that there was complete absence of untouchability. 6. Many years later, after independence when Gandhiji was staying in what was then called Bhangi colony (sweepers colony), a RSS morning shakha used to be conducted opposite his place of stay. One day while addressing more than 500 swayamsevaks, he said the following – “I visited the RSS camp years ago at Wardha. At that time the founder Shri Hedgewar was alive. I was impressed by their rigorous discipline, the complete absence of untouchability and simplicity. Since then the Sangh has grown. I have always believed that any organization which is inspired by the ideal of service and self-sacrifice, is bound to grow in strength.” 7. From January 2015 to April 2016, I walked with my teacher Sri M, from Kanyakumari to Srinagar (zig-zag), almost 7500 km. During this long arduous padyatra, I was extremely fortunate to experience first-hand the silent, unadvertised but fundamental work that RSS and its pracharaks do across the villages and towns of Bhaarat. Just look at the work they are doing right now in Odhisha in the aftermath of the cyclone. 8. Commenting about the relationship between Gandhiji and the RSS without considering these facts is a disservice to the truth. 9. In my view, RSS is one of the few organisations who continues to do its main work “on the ground” and “among the people”. I have witnessed their work. And I can say that it is the committed, hardworking and humble RSS pracharak whose efforts go a long way in keeping Gandhiji’s ideals alive even in this day and age.

   May I suggest that you please try to study the work of the RSS – live among them, move with them and then decide on what colour of bias you wish to have. A true great grandson of Gandhiji would have the courage to do so. Try it Sir. Do study their work before you talk about Gandhiji – which I guess you do, only when you need the votes.

   Their work in the fields of rural development, afforestation, recharging our water bodies, organic farming, cow conservation and protection, social equality and harmony, imparting education in one’s own language and swadeshi economy and lifestyle are fundamental to our nation’s future.

   Delete
  4. Now coming to Nathuram Godse. He assassinated Gandhiji and so he can be and should be termed an assassin. A terrorist is never alone. A terrorist has a support network. A terrorist subscribes to an ideology, where they try by using force of death to eliminate every thought, every spirit, and every ideology that isn’t theirs. Nathuram Godse was a bitter man who could not silence Gandhiji’s spirit and so he silenced his body.

   In calling Nathuram Godse the first Hindu terrorist, you have played to the gallery. I understand your dire need for votes; for media attention; for a controversy to bring national attention to you. I understand all that. But I wonder if you realize that today you sacrificed “TRUTH”. Your statement is proof to me that you have little or no comprehension of our “spiritual heritage” – Santana dharma – the life breath of Bhaarat mata. I have yet not met a Hindu, who has tried to eliminate by force of death, every thought, every spirit, and every ideology that isn’t Hindu. And I am not surprised that Congress (I) has agreed to your assertion 1000%. But this was expected from a group of people who have destroyed everything that Gandhiji stood for. They are a family of dynasts who have lived by entitlements of birth. They misuse their surname which happens to be Gandhi – they don’t belong to Gandhiji’s family. I hope you know that?

   Today, I am an anguished fan – but thank you for showing us your true nature.

   With my regards and pranams,

   Yours very sincerely,

   Shrikrishna Kulkarni
   Bangalore, May 13th, 2019.

   Delete
  5. நெ.த! சிரமம் பார்க்காமல் திரு கிருஷ்ண குல்கர்னியின் கடிதத்தை இங்கே மூன்று பகுதிகளாக எடுத்துப் போட்டதற்கு நெஞ்சார்ந்த நன்றி! கமல் காசருக்கு போதிப்பது மிகவும் கடினமானகாரியம். காதிலேறாது.

   Delete
 2. சாரு நிவேதிதா, கமலஹாசனை நிறைய தடவை கழுவிக் கழுவி ஊற்றியிருக்கிறார். கமலஹாசனை விமர்சனம் செய்ததால் சாருவை கண்டுகொள்வதில்லை, ஹலோ என்றும் சொல்வதில்லை என்பதையும் எழுதியிருக்கிறார்.

  ReplyDelete
  Replies
  1. சாரு நிவேதிதா பாவம்! #ஜெமோ மாதிரிப் பசையுள்ள பார்டிகளிடம் ஒட்டிக் கொள்வதெப்படி என்ற கலை தெரியாதவர்!

   Delete
 3. சாருவை மற்றவர்கள் கழுவி ஊற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவரே இன்னொருவரை - அதுவும் கமலை -...! ஆனாலும் ரசனையாயிருக்கிறது.

  ReplyDelete
 4. ஸ்ரீராம்! சாரு கழுவி ஊத்தறதையெல்லாம் யார் கவனிப்பாங்க? இப்படி ஏதாவது சொல்லிவிட்டுப் போக அவரை மற்றவர்கள் கழுவி ஊற்றுவதைத் தானும் சேர்ந்து ரசிக்கிற ரகம்! அரவிந்த கேசரிவாலு மாதிரி அடிவாங்கினாலும் பரவாயில்லை மீடியா வெளிச்சம் கிடைக்கிறதே என்று சந்தோஷப்படுகிற டைப்!

  ReplyDelete
 5. ஸ்ரீக்ருஷ்ண குல்கர்னி, காந்தியின் கொள்ளுப்பேரன், எழுதிய நெல்லைத் தமிழன் மேலே குறிப்பிட்ட கடிதம், தினமலர் ஆன்லைனில் ஆங்கிலத்தில் நேற்றே (17/5) வெளிவந்தது

  சாரு - கமால் ஹஸன் லடாய் கொஞ்சம் பழசு! இப்போது தினமும் திட்டிப் பொழுதுபோக்க உதவுகிறது சாருவுக்கு! இன்னும் வரும்..

  ReplyDelete
  Replies
  1. முகநூலில் சாறு ஹாசன் தம்பிக்கு ஆதரவாகத்தான் எழுதிக் கொண்டிருக்கிறார். தவிர, பரமக்குடி வக்கீல் மவன்களும் வக்கீல் உறவுமுறைகளும் அவ்வளவு சீக்கிரம் கொடுத்துவிட மாட்டார்கள்1

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!