கண்ணீர்த்துளிகள்! தேவே கவுடா! பிரியங்கா! இடதுசாரிகள்!

கண்ணீர்த்துளிகள் என்று ஈவெரா, அண்ணாதுரை முதலானவர்கள் திராவிடர் கழகத்தை உடைத்து தி மு கழகம் ஆரம்பித்த நாட்களில் (1949) அலட்சியம் செய்து பேசியது இங்கே எத்தனை பேருக்குத் தெரியும்?இங்கே நமக்கு அடுத்த வீடு கருநாடகத்தில் தேவே கவுடா குடும்பமே கண்ணீர் மழை நாடகம் நடத்திக் கொண்டிருப்பதையாவது சற்றே கவனிக்கலாமா  வேண்டாமா?


#DontCryKumaraswamy என்று ஹேஷ்டாக் போட்டு அர்னாப் கோஸ்வாமி ரிபப்லிக் டிவியில் ஸ்பெஷலாக விவாதம் நடத்துகிற அளவுக்கு தேவே கவுடா குடும்பமே கண்ணீர் மழையைப் பொழிந்து அடுத்த தலைமுறை வாரிசுகளைத் தேர்தல் அரசியலில் கரைசேர்க்கப் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறது.  
Deeply saddened that lumpen goons get prefence in over those who have given their sweat&blood. Having faced brickbats&abuse across board for the party but yet those who threatened me within the party getting away with not even a rap on their knuckles is unfortunate.

2 comments:

  1. பழைய தேர்தல் கூட்டணிகள் விவரங்களையும் அப்போது அவர்கள் பேசியதையும் எடுத்துக் பார்த்தால் சந்தர்ப்பவாதம் என்றால் என்ன என்று நன்றாக விளங்கும்.

    ReplyDelete
    Replies
    1. சந்தர்ப்பவாதமாக நமக்குத் தெரிவது, அவர்களுக்கு சம்பாதிக்கக் கிடைத்த சந்தர்ப்பமாகத் தெரிகிறதே ஸ்ரீராம்! அதற்கு அவர்கள்தான் என்ன செய்வார்கள் பாவம்?? :))

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!